Home
Deal of the day

அடிச்சான் பாரு Amazon.. எச்டிஆர் 10.. Q-சிம்பொனி ஆடியோ.. ஆஃபரில் Samsung 4கே டிவி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் கிரேட் சம்மர் சேல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் 43 இன்ச் டிவி ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் சாம்சங் கிரிஸ்டல் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (Samsung Crystal 43 inch 4K Vista Ultra HD Smart TV) மாடலுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,240 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

 அடிச்சான் பாரு Amazon.. ஆஃபரில் Samsung 4கே டிவி.. எந்த மாடல்?

சாம்சங் கிரிஸ்டல் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Vista 43 inch 4K TV Specifications): சாம்சங் 43 இன்ச் டிவி 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேலில் 3840 x 2160 பிக்சல்ஸ், 50Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், பியூர் கலர் (Pure Color), மெகா கான்ட்ராஸ்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer), எச்எல்ஜி, அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming), கலர் பூஸ்ட்டர் போன்ற அம்சங்களுடன் இந்த சாம்சங் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

அதுவும் சாம்சங் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி கிரிஸ்டல் பிராசஸர் 4கே (Crystal Processor 4K) ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஃபிலிம் மோட் (Film Mode) உள்ளிட்ட அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

அதேபோல் ஒன் யுஐ டைசன் ஓஎஸ் மூலம் சாம்சங் 43 இன்ச் டிவி இயங்குகிறது. குறிப்பாக இந்த ஓஸ் மூலம் அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கும். பின்பு சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அக்சஸ் கிடைக்கிறது. அதேபோல வெப் பிரவுசர் (Web Browser), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) சப்போர்ட் வருகிறது. மொபைல் டூ டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கிறது.

ஏர்பிளே (AirPlay) சப்போர்ட், கரோக்கி மைக் (Karaoke Mic), பட்ஸ் ஆட்டோ ஸ்விட்ச் (Buds Auto Switch), வொர்க் அவுட் டிராக்கர் (Workout Tracker) சப்போர்ட், ஐஓடி-சென்சார் ( IoT-Sensor) உள்ளிட்ட ஆதரவுகளும் இந்த சாம்சங் டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

 அடிச்சான் பாரு Amazon.. ஆஃபரில் Samsung 4கே டிவி.. எந்த மாடல்?

தனித்துவமான கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) மற்றும் ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) உடன் சாம்சங் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி டிவி வெளிவந்துள்ளது.

மேலும் எம்டிஎம்ஐ ( HDMI), யுஎஸ்பி-A போர்ட்கள் ( USB-A ports), வைஃபை, ஈதர்நெட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் போர்ட், 1 RF இன், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி டிவியில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Amazon Great Summer Sale: Samsung Crystal 43 inch 4K Vista Ultra HD Smart TV 31 percent off
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X