Home
Deal of the day

அமேசான் சிறப்பு விற்பனை: சலுகை விலையில் கிடைக்கும்: ஒன்பிளஸ், சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

அமேசான் வலைத்தளத்தில் பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டிகை காலம் என்பதால் பிளிப்கார்ட், அமேசான் போன்ற பல்வேறு தளங்களில் பொருட்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல் அமேசான் தளத்திலும் லேப்டாப், ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல சாதன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்: சலுகை விலையில் கிடைக்கும்: ஒன்பிளஸ், சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

அமேசான் தளத்தில் சில அசத்தலான ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் கிடைக்கிறது. அதன்படி சலுகை விலையில் கிடைக்கும் அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,499-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன்
வெளிவந்துள்ளது. பின்பு 1080x2400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, மீடியாடெக் ஹீலியோ ஜி95 ஆக்டோ-கோர் ப்ராசஸர்; உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மர்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.23,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல ஆதரவுகளை கொண்டுள்ளது. கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி.

ஒன்பிளஸ் 9 5ஜி

ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.54,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.51,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11 இயங்குதளம், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி, ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு, 4500 எம்ஏஎச் பேட்டரி, வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு ஒன்பிளஸ் 9 5ஜி
ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி 9 பவர்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,499-விலையில் வாங்க முடியும். பின்பு 6.53-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 2340 x 1080 பிக்சல் தீர்மானம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 ஆக்டோ-கோர் ப்ராசஸர் வசதி, 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 48எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.

English summary
amazon great indian sale: Discounts for Samsung and OnePlus smartphones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X