அமேசான் சிறப்பு சலுகை: குறைந்த விலையில் அசத்தலான லேப்டாப் மாடல்கள்.!

அமேசான் தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அதேபோல் சில லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி சாதனங்களை இப்போது அமேசான் தளத்தில் குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் பண்டிகை காலம் என்பதால் அமேசான் நிறுவனம் சிறப்பு விற்பனையும் நடத்தி வருகிறது.

அமேசான் சிறப்பு சலுகை: குறைந்த விலையில் அசத்தலான லேப்டாப் மாடல்கள்.!

அதேபோல் இப்போது அமேசான் தளத்தில் சில அசத்தலான லேப்டாப் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போது விலைகுறைக்கப்பட்ட லேப்டாப் மாடல்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெல் இன்ஸ்பிரான் 3502

Dell Inspiron 3502 15.6" (39.62 cms) HD Display Laptop (Pentium Silver N5030 / 4GB / 256GB SSD / Integrated Graphics / Win 10 + MSO / Accent Black) D560427WIN9BE

டெல் இன்ஸ்பிரான் 3502 லேப்டாப் மாடல்ஆனது 15.6-இன்ச் எச்டி டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இன்டெல் பென்டியம் சில்வர் என் 5030 பிராசஸர், இன்டெல் UHD கிராபிக்ஸ் ஆதரவு, 4ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். குறிப்பாக டெல் இன்ஸ்பிரான் 3502 மாடலின் அசல் விலை ரூ.47,114-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இந்த லேப்டாப் சாதனத்தை ரூ.31,239-விலையில் வாங்க முடியும்.

ஹெச்பி பெவிலியன்

HP Pavilion 11th Gen Intel Core Thin & Light 14-Inch FHD Laptop

ஹெச்பி பெவிலியன் லேப்டாப் மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த லேப்டாப் மாடலின் அசல் விலை ரூ.98,199-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த லேப்டாப் சாதனத்தை
ரூ.77,850-க்கு வாங்க முடியும். மேலும் 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ 5 பிராசஸர், 14-இன்ச் எஃப்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே, என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 450 கிராபிக்ஸ், 16 GB DDR4-3200 SD ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹெச்பி பெவிலியன் லேப்டாப்.

ஹெச்பி 14 (2021)

HP 15 (2021) Thin & Light 11th Gen Core i3 Laptop, 8 GB RAM, 1TB HDD, M.2 Slot, 15.6-inch (39.62 cms) FHD Screen, Windows 10, MS Office, (15s-dy3001TU)

ஹெச்பி 14 (2021) லேப்டாப் மாடல் ஆனது 11 வது ஜென் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர், 15.6-இன்ச் எஃப்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஹெச்பி 14 (2021) மாடலின் அசல் விலை ரூ.51,297-ஆக உள்ளது. ஆனால்
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த லேப்டாப் மாடலை ரூ.46,468-விலையில் வாங்க முடியும்.

Victus ஹெச்பி Ryzen

Victus by HP Ryzen 5 5600H 16.1-inch(40.9 cm) FHD Gaming Laptop (8GB RAM/512GB SSD/4GB RTX 3050 Graphics/Flicker Free Display/Windows 10/MS Office/Mica Silver/2.48 Kg), 16-e0076AX

Victus ஹெச்பி Ryzen மாடல் ஆனது AMD Ryzen 5 5600H பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதில் 8GB ரேம் மற்றும் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. குறிப்பாக ப்ளூடூத் 5.2 ஆதரவு, விண்டோஸ் 11 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஹெச்பி லேப்டாப் மாடல். மேலும் இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.85,215-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த லேப்டாப் மாடலை ரூ.74,990-விலையில் வாங்க முடியும்

ஏசர் Nitro 5

Acer Nitro 5 Intel Core i7-11th Gen 15.6-inch (39.62 cms) Gaming Laptop

ஏசர் Nitro 5 சாதனம் ஆனது 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, இன்டெல் கோர் i7-11800H பிராசஸர், என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050 கிராபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த லேப்டாப் சாதனத்தின் அசல் விலை ரூ.1,05,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இப்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.89,999-விலையில் வாங்க முடியும்.குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஏசர் லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது கேமிங் வசதிக்கு என்றே இந்த லேப்டாப் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஒப்போ, சியோமி, ஒன்பிளஸ், ஐபோன் மாடல்களுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அமேசான் தளத்தில் இந்த சிறப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X