Home
Deal of the day

அமேசான் தளத்தில் ஆடியோ சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி.!

அமேசான் தளத்தில் தினசரி எதாவது ஒரு சாதனத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் உள்ள மக்கள் அமேசான் தளத்தை அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும் இந்த தளத்தில் குறிப்பிட்ட சலுகைகளுடன் கிடைக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் சிறப்பு விற்பனை வரும் அக்டோபர் 3-ம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் தளத்தில் ஆடியோ சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி.!

கண்டிப்பாக இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அமேசான் தளத்தில் இன்று கூட சில ஆடியோ சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது அமேசான் தளத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் ஆடியோ சாதனங்களின் பட்டியலை பார்ப்போம்.

போட் Rockerz 255 in-Ear இயர்போன்

அமேசான் தளத்தில் போட் Rockerz 255 in-Ear இயர்போன் மாடலுக்கு இன்று அருமையான சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.2,990-ஆக உள்ளது. ஆனால் இப்போது இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்ட சலுகை மூலம் ரூ.1,099-விலையில் வாங்க முடியும். குறிப்பாக போட் Rockerz 255 in-Ear இயர்போன் மாடல் புளூடூத் 5.0 ஆதரவு, 8 மணிநேர பேட்டரி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

போட் ஏர்டோப்ஸ் 441 TWS Ear-Buds

அமேசான் தளத்தில் போட் ஏர்டோப்ஸ் 441 TWS Ear-Buds மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.5,999-ஆக உள்ளது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட சலுகை மூலம் ரூ.2,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போட் ஏர்டோப்ஸ் 441 TWS Ear-Buds சாதனம் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் IWP தொழில்நுட்ப ஆதரவு, IPX7 வாட்டர் ரெசிஸ்டண்ட், சூப்பர் டச் கட்டுப்பாடுகள், பாதுகாப்பான ஸ்போர்ட்ஸ் ஃபிட் & டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

சோனி WH-1000XM4 ஹெட்போன்

சோனி நிறுவனத்தின் ஆடியோ தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அமேசான் தளத்தில் மிகவம் பிரபலமான சோனி WH-1000XM4 ஹெட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.29,990-ஆக உள்ளது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகை மூலம் ரூ.26,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சோனி ஹெட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30 மணிநேர பேட்டரி ஆயுள், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டச் கண்ட்ரோல், அலெக்சா வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சோனி சாதனம்.

போல்ட் ஆடியோ AirBass Q10 True Wireless in-Ear இயர்போன்

அமேசான் தளத்தில் மிகவும் எதிர்பார்த்த போல்ட் ஆடியோ AirBass Q10 True Wireless in-Ear இயர்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.4,999-ஆக உள்ளது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட
சலுகை மூலம் ரூ.1,299-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட், டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஆடியோ சாதனம்.

நாய்ஸ் ஏர் பட்ஸ் Truly Wireless Earbuds

அமேசான் தளத்தில் நாய்ஸ் ஏர் பட்ஸ் Truly Wireless Earbuds சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதன்தின் அசல் விலை ரூ.5,999-ஆக உள்ளது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகை மூலம் இந்த சாதனத்தை ரூ.2,149-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் வெள்ளை நிறத்தில் கிடைக்கும். இந்த சாதனத்தில் ஸ்மார்ட் டச் கட்டுப்பாடு, குறைந்த எடை, டைப்-சி சார்ஜிங், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நாய்ஸ் சாதனம்.

English summary
amazon great indian sale: 80 percentage discount on headphones and speakers: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X