அமேசான் தளத்தில் எல்ஜி, சாம்சங் மானிட்டர்கள் வாங்க சரியான நேரம்.!
அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் சிறப்பு விற்பனை வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் நாம் எதிர்பார்த்த பல்வேறு புதிய சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்போது கூட அமேசான் தளத்தில் பல்வேறு சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும். அதாவது இப்போதும் கூட எல்இடி, எல்சிடி மானிட்டர்களை குறைந்த விலையில் வாங்க முடியும். குறிப்பாக அமேசான் கிடைக்கும் இந்த சலுகை பயனுள்ளவகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இப்போது சலுகை விலையில் கிடைக்கும் எல்இடி, எல்சிடி மானிட்டர்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ஏசர் Aopen 21.5-இன்ச் பேக்லிட் எல்டி எல்சிடி மானிட்டர்
ஏசர் நிறுவனத்தின் Aopen 21.5-இன்ச் பேக்லிட் எல்டி எல்சிடி மானிட்டர் ஆனது 1920 X 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் ஃபுல் எச்டி டிஸ்பிளே அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் 200 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவு,
எச்டிஎம்ஐ போர்ட், விஜிஏ போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஏசர் மானிட்டர். குறிப்பாக இந்த ஏசர் சாதனத்தின் அசல் விலை ரூ.12,650-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.7,999-க்கு
வாங்க முடியும்.
சாம்சங் 27 இன்ச் எம்5 ஸ்மார்ட் மானிட்டர்
சாம்சங் 27 இன்ச் எம்5 ஸ்மார்ட் மானிட்டர் ஆனது 1,920 x 1,080 பிக்சல் தீர்மானம் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதநற்கு அருமையாக இருக்கும். கேம் மோட்,ஸ்மார்ட் மானிட்டர், ஃப்ளிக்கர்-ஃப்ரீ, எச்டிஎம்ஐ, ப்ளூடூத், வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் சாம்சங் சாதனத்தின் அசல் விலை ரூ.28,000-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இப்போது அறிவிக்கப்பட் சலுகையின் மூலம் ரூ.20,999-விலையில் வாங்க முடியும்.
பென்க்யூ 27-இன்ச் மானிட்டர்
பென்க்யூ 27-இன்ச் Bezel LED Backlit Computer மானிட்டர் ஆனது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கிறது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.17,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.14,989-விலையில் வாங்க முடியும். குறிப்பாக சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த பென்க்யூ 27-இன்ச் மானிட்டர்.
சாம்சங் 23.5-இன்ச் எல்இடி பேக்லிட் மானிட்டர்
சாம்சங் 23.5-இன்ச் எல்இடி பேக்லிட் மானிட்டர் ஆனது ஃபுல் எச்டி, விஏ பேனல், விஜிஏ, எச்டிஎம்ஐ, சூப்பர் ஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.13,896-ஆகும். ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் ரூ.12,298-விலையில் வாங்க முடியும்.
எல்ஜி Ultragear 32-இன்ச் கேமிங் மானிட்டர்
எல்ஜி Ultragear32-இன்ச் கேமிங் மானிட்டர் ஆனது ரேடியான் ஃப்ரீசின்க், டிஸ்ப்ளே போர்ட், எச்டிஎம்ஐ உள்ளிட்ட பல்வேறு தரமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.60,000 என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த எல்ஜி மானிட்டரை ரூ.22,499-விலையில் வாங்க முடியும்.
லெனோவா எல்-சீரிஸ் 21.5 எஃப்எச்டி ஐபிஎஸ் அல்ட்ராஸ்லிம் மானிட்டர்
லெனோவா எல்-சீரிஸ் 21.5 எஃப்எச்டி ஐபிஎஸ் அல்ட்ராஸ்லிம் மானிட்டர் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.16,590-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.10,998-விலையில் வாங்க முடியும்.
ஏசர் B227Q 21.5 இன்ச் ஐபிஎஸ் ஃபுல் எச்டி எல்இடி மானிட்டர்
ஏசர் B227Q 21.5 இன்ச் ஐபிஎஸ் ஃபுல் எச்டி எல்இடி மானிட்டர் ஆனது கண் பராமரிப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மாடல். மேலும் இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.22,500-ஆக உள்ளது.
ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஏசர் சாதனத்தை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.
எல்ஜி 22 இன்ச் ஐபிஎஸ் மானிட்டர்
எல்ஜி 22 இன்ச் ஐபிஎஸ் மானிட்டர் ஆனது ஃபுல் எச்டி, ஐபிஎஸ் பேனல், விஜிஏ, எச்டிஎம்ஐ, டிவிஐ, ஆடியோ அவுட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் சாதனத்தின் அசல் விலை ரூ.14,250-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த எல்ஜி சாதனத்தை ரூ.11,198-விலையில் வாங்க முடியும்.
லெனோவா எல்-சீரிஸ் ஐபிஎஸ் அல்ட்ராஸ்லிம் மானிட்டர்
லெனோவா எல்-சீரிஸ் ஐபிஎஸ் அல்ட்ராஸ்லிம் மானிட்டர் சாதனத்திற்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.16,690-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்;தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த
லெனோவா சாதனத்தை ரூ.12,498-விலையில் வாங்க முடியும்.
சாம்சங் 24 இன்ச் ஐபிஎஸ், 3 சைட் பெஸல் லெஸ் பிளாட் எல்இடி மானிட்டர்
சாம்சங் 24 இன்ச் ஐபிஎஸ், 3 சைட் பெஸல் லெஸ் பிளாட் எல்இடி மானிட்டர் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த சாதனத்திற்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.15,498-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.13,498-விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications