Home
Deal of the day

அமேசான் சிறப்பு விற்பனை: தரமான லேப்டாப் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையை மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் நீங்கள் நினைக்கும் விவோ, சியோமி, ஒன்பிளஸ், ஐபோன் மாடல்களை இந்த சிறப்பு விற்பனையில் கம்மி விலையில் வாங்க முடியும்.

அமேசான் சிறப்பு விற்பனை: லேப்டாப் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

மேலும் அமேசான் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மிகவும் எதிர்பார்த்த லெனோவா, ஹெச்பி லேப்டாப் மாடல்களை இந்த சிறப்பு விற்பனையில் குறைந்த
விலையில் வாங்க முடியும். இப்போது விலைகுறைக்கப்பட்ட லேப்டாப் மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.

புதிய லேப்டாப் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இது தான் சரியான நேரம். அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விரைப்பையில் கிடைக்கும் ஏரளமான சலுகையுடன் புதிய லேப்டாப் வாங்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். புது லேப்டாப் வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த பெஸ்ட் லேப்டாப் மாடலை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள். லெனோவா திங்க்பேட் E15 (2021) லேப்டாப் மாடல் இன்டல் கோர் i5 உடன் 11வது ஜென் அம்சத்துடன் வருகிறது. இது 15.6' இன்ச் அளவு கொண்ட முழு எச்டி டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி கொண்ட SSD ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. இது விண்டோஸ் 10 பதிப்புடன் எம்.எஸ் ஆபிஸ், பிங்கர் பிரிண்ட் ரீடர் கொண்ட மிரட்டலான அம்சங்களுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 77,487 ஆகும். இப்போது நடைபெறும் சிறப்பு விற்பனையின் மூலம் இதை நீங்கள் வெறும் 69,990 விலையில் வாங்கலாம். இதன் மூலம் உங்களுக்கு ரூ. 7,497 மிச்சப்படுத்த முடியும்.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3

அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப் மாடலை குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.52,290-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.35,990-விலையில்
வாங்க முடியும். 10 வது ஜென் இன்டெல் கோர் i3-10110U பிராசஸர், இன்டெல் UHD 600 ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் ஆதரவு, 15.6-இன்ச் டிஸ்பிளே, 1366x768 பிக்சல் தீர்மானம், விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம், 220 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்.

ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப்

ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப் ஆனது 10 வது ஜென் இன்டெல் கோர் i5-10300H பிராசஸர், 8 GB DDR4-2933 ரேம், என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1650 டிஐ கிராபிக்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 15.6-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப் மாடலின் அசல் விலை ரூ.81,869-ஆக உள்ளது. ஆனால் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த லேப்டாப் மாடலை ரூ.62,990-விலையில் வாங்க முடியும்.

அசுஸ் ரோக் Strix G17 (2021)

அசுஸ் ரோக் Strix G17 (2021) மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த லேப்டாப் மாடலின் விலை அசல் விலை ரூ.1,02,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.70,990-விலையில்
வாங்க முடியும். மேலும் 17.3-இன்ச் எஃப்எச்டி டிஸ்பிளே, 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஜிடிஎக்ஸ் 1650 4 ஜிபி கிராபிக்ஸ், AMD Ryzen 7 4800H பிராசஸர், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசுஸ் ரோக் Strix G17 (2021)
மாடல்.

ஹெச்பி 14 லேப்டாப்

ஹெச்பி 14 லேப்டாப் ஆனது 11 வது ஜென் இன்டெல் கோர் ஐ 5 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 14-இன்ச் எஃப்எச் டிஸ்பிளே, 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி, இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஹெச்பி லேப்டாப். தற்போது அமேசான் தளத்தில் இந்த ஹெச்பி 14 லேப்டாப் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.70,196-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.58,990-விலையில் வாங்க முடியும்.

ஹெச்பி 15 லேப்டாப்

ஹெச்பி 15 லேப்டாப் ஆனது 11 வது ஜென் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 15.6-இன்ச் எஃப்எச் டிஸ்பிளே, 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி, இன்டெல் UHD கிராபிக்ஸ், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஹெச்பி 15 லேப்டாப் மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.52,324-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.48,980-க்கு வாங்க முடியும்.

English summary
amazon great indian sale: 39 percentage discount on Laptops : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X