Home
Deal of the day

அமேசான் சிறப்பு விற்பனை: சாம்சங் சாதனங்களுக்கு அசத்தலான சலுகை.!

பண்டிகை காலம் என்பதால் அமேசான் தளத்தில் பல்வேறு சாதனங்களை சலுகை விலையில் வாங்க முடியம். இப்போதும் கூட ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த சிறப்பு சலுகை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

அமேசான் சிறப்பு விற்பனை: சாம்சங் சாதனங்களுக்கு அசத்தலான சலுகை.!

அதேபோல் இப்போது சாம்சங் நிறுவனத்தின் அசத்தலான டேப்லெட், ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலைகுறைக்கப்பட்ட அந்த சாம்சங் டேப்லெட், ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகாப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.59,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.44,838-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ சாதனம் ஆனது 12.4 இன்ச் WQGA TFT LCD டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,560 × 1,600 பிக்சல் தீர்மானம், 16:10 என்ற திரைவிகிதம், ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவு, 4ஜிபி ரேம், 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ. அதேபோல் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடல்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனம் ஆனது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கிறது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.35,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.30,999-விலையில் வாங்க
முடியும். சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் ஆனது 10.4-இன்ச் TFT டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2000 × 1200 பிக்சல் தீர்மானம், 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா,
7040எம்ஏஎச் பேட்டரி, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்51

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் சலுகை விலையில் வாங்க முடியும். அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.28,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இந்த கேலக்ஸி எம்51 சாதனத்தை ரூ.19,999-விலையில்
வாங்க முடியும். 6.7-இன்ச் டிஸ்பிளே, 1080 x 2400பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate, 420 nits பிரைட்நஸ் வசதி, ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி, 7000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்51. இந்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா +
5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்51 மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்

சாம்சங் கேலக்ஸி எம்21 எடிஷன் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் சலுகை விலையில் வாங்க முடியும். அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.14,499-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே, 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி, 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்21 2021 எடிஷன். மேலும் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்.

சாம்சங் கேலக்ஸி எம்31

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.4-இன்ச் டிஸ்பிளே, 6000எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட்
உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்31.

English summary
amazon great indian sale: 30 percentage discount on Smartphones and Tablets: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X