Home
Deal of the day

அமேசான் சிறப்பு சலுகை: கம்மி விலையில் லேப்டாப், டேப்லெட் விற்பனை.!

பண்டிகை காலம் என்பதால் பளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் ஒரு சில பொருட்கள் சலுகை விலையில் கிடைக்கிறது. அதேபோல் பிரபலமான ஒப்போ, விவோ, ஒன்பிளஸ், ஐபோன், ரியல்மி ஸ்மார்ட்போன்களை இந்த தளங்களில் பட்ஜெட் விலையில் வாங்க முடியும்
என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் சிறப்பு சலுகை: கம்மி விலையில் லேப்டாப், டேப்லெட் விற்பனை.!

அதேபோல் அமேசான் தளத்தில் ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களையும் சலுகை விலையில் வாங்க முடியும். இப்போது அமேசான் தளத்தில் விலைகுறைக்கப்பட்ட லேப்டாப், டேப்லெட் மாடல்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3

அமேசான் தளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.52,290-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.35,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது 10 வது ஜென் இன்டெல் கோர் i3-10110U பிராசஸர், இன்டெல் UHD 600 ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் ஆதரவு, 15.6-இன்ச் டிஸ்பிளே, 1366x768 பிக்சல் தீர்மானம், விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம், 220 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப்

அமேசான் தளத்தில் அட்டகாசமான ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப் மாடலுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.81,869-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.62,990-விலையில் வாங்க முடியும். 10 வது ஜென் இன்டெல் கோர் i5-10300H பிராசஸர், 8 GB DDR4-2933 ரேம், என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1650 டிஐ கிராபிக்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 15.6-இன்ச் டிஸ்பிளே போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ

இந்த கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலில் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம். சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ சாதனம் ஆனது 12.4 இன்ச் WQGA TFT LCD டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 2,560 × 1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10090 எம்ஏஎச் பேட்டரி,
45 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, எஸ் பென்ஆதரவு, டால்பி அட்மோஸ் ஆதரவு, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின்
அசல் விலை ரூ.59,900-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.44,887-விலையில் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் டேப்லெட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் டேப்லெட் மாடலின் அசல் விலை ரூ.35,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.30,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.
அதாவது 10.4-இன்ச் WUXGA TFT டிஸ்பிளே, 2000 × 1200 பிக்சல் தீர்மானம், 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 7040எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த
சாதனத்தில் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். பின்பு கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலின் எடை 467கிராம் ஆகும்.

English summary
amazon great indian sale: 30 percentage discount on Laptops and Tablets: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X