அமேசான் சிறப்பு சலுகை: குறைந்த விலையில் லேப்டாப்,ஸ்மார்ட்போன்.!

அமேசான் தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். அதேபோல் பண்டிகை காலம் என்பதால் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை வழங்குகின்றன.

அமேசான் சிறப்பு சலுகை: குறைந்த விலையில் லேப்டாப்,ஸ்மார்ட்போன்.!

மேலும் அமேசான் தளத்தில் அசத்தலான லேப்டாப், ஸ்மார்ட்போன்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இப்போது சலுகை வழங்கப்பட்ட அந்த லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசுஸ்TUF கேமிங் எஃப்15 லேப்டாப்

ASUS TUF Gaming F15, 15.6-inch (39.62 cms) FHD 144Hz, Intel Core i5-10300H 10th Gen, GTX 1650 Ti GDDR6 4GB Graphics, Gaming Laptop (8GB RAM/512GB SSD/Windows 10/Fortress Gray/2.3 Kg), FX566LI-HN272T

அசுஸ் நிறுவனத்தின் தரமான TUF கேமிங் எஃப்15 லேப்டாப் மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.84,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த லேப்டாப் மாடலை ரூ.56, 990-விலையில் வாங்க முடியும். மேலும் 15.6-இன்ச் எஃப்எச்டி டிஸபிளே, 1920x1080 பிக்சல் தீர்மானம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1650 ஜிடிடிஆர் 6 கிராபிக்ஸ், 10 வது ஜென் இன்டெல் கோர் i5-10300H பிராசஸர் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசுஸ் TUF கேமிங் எஃப்15 லேப்டாப்.

ஹெச்பி 14 (2021)

HP 14 (2021) 11th Gen Intel Core i3 Laptop with Alexa Built-in, 8GB RAM, 256GB SSD, 14-Inch (35.6 cm) FHD Screen, Windows 10, MS Office, (14s- dy2501tu)

அமேசான் தளத்தில் ஹெச்பி 14 (2021) மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த லேப்டாப் மாடலின் அசல் விலை ரூ.51,190-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஹெச்பி 14 (2021) லேப்டாப் மாடலை ரூ.45,968-விலையில் வாங்க முடியும். மேலும் 11 வது ஜென் இன்டெல் கோர் i3-1115G4 பிராசஸர், 14-இன்ச் டிஸ்பிளே, 1920 x 1080 பிக்சல் தீர்மானம், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், 8 GB DDR4-2666 SD ரேம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹெச்பி 14 (2021) மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்51

Samsung Galaxy M51

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் டிஸ்பிளே, 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் வசதி, 7000 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி டெப்த் கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ
கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.28,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.19,999-விலையில் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்

Samsung Galaxy M21 | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,499-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,999-விலையில் வாங்குவதற்கு கிடைக்கும். குறிப்பாக 6.4-இன்ச் டிஸ்பிளே, 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, 6000 எம்ஏஎச் பேட்டரி, எக்ஸிநோஸ் 9611 ஆக்டோ-கோர் பிராசஸர், பாஸ்ட்
சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். கேலக்ஸி எம்21 2021 எடிஷன் மாடலின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சியோமி மி 11எக்ஸ் ப்ரோ 5ஜி

Mi 11X Pro

மி 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி சிப்செட், 4520 எம்ஏஎச் பேட்டரி,33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6.67-இன்ச் டிஸ்பிளே என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11எக்ஸ் ப்ரோ 5ஜி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா +8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம்
மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20 செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.47,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் தற்போது ரூ.36,999-விலையில் வாங்குவதற்கு கிடைக்கும்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X