புதுசா ஒன்பிளஸ் 5ஜி போன் வாங்க ரெடியா? பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த மாடலை மிஸ் பண்ணிடாதீங்க..

இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இந்த பிராண்டிற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை மூலமாக உங்களுக்குப் பிடித்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை 5ஜி சேவையுடன் நீங்கள் வாங்க முடியும். இந்த சிறப்பு விற்பனையில் ஏரளமான பொருட்களுக்கு கூடுதலான சலுகை மற்றும் தள்ளுபடியை நிறுவனம் வழங்கி வருகிறது.

புதுசா பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் 5ஜி போன் வாங்க ரெடியா? தவறவிடாதீர்..

இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் ஏராளமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு உங்களுக்காக அவற்றை பட்டியலிட்டுள்ளோம். இதில் குறைந்த விலையில் 5ஜி உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போனையும் இணைத்துள்ளோம். இது பட்ஜெட் விலை பிரியர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்- விண்கலத்தை அனுப்பி சிறுகோளை திசை திருப்பும் நாசா: டார்ட் ஆரம்பம்!பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்- விண்கலத்தை அனுப்பி சிறுகோளை திசை திருப்பும் நாசா: டார்ட் ஆரம்பம்!

1. ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜி (OnePlus 9R 5G)

OnePlus 9R 5G

இது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கக்கூடிய 5ஜி சாதனம் ஆகும். இது 6.55' இன்ச் பிலுயிட் AMOLED உடன் கூடிய 120Hz டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 870 5G பிராசஸர் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 48+16+5+2 MP குவாட் கேமரா அமைப்புடன் 16MP முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இது 3000mAH பேட்டரி உடன் இந்தியாவில் ரூ. 43,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இது வெறும் ரூ. 40,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ரூ. 3000 சேமிக்க முடியும்.

2. ஒன்பிளஸ் 9 5ஜி (OnePlus 9 5G)

OnePlus 9 5G

இந்த சாதனம் 6.55' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் AMOLED உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 48 எம்பி முதன்மை கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் உடன் 2 எம்பி மோனோகிறோம் சென்சார் உடன் 16 எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 65W பிளாஷ் சார்ஜ் கொண்ட 4500 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அசல் அறிமுகம் விலை ரூ. 54,999 ஆகும். இப்போது இந்த சாதனம் ரூ. 51,999 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

3. ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி (OnePlus Nord 2 5G)

OnePlus Nord 2 5G

இந்த சாதனம் 6.55' இன்ச் கொண்ட 90Hz ரெப்பிரேஷ் ரெட் உடன் கூடிய FHD+ OLED கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இது MediaTek Dimensity 1200-AI சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 50MP+8MP+2MP ட்ரிபிள் கேமரா மற்றும் 32MP முன்பக்க கேமராவுடன் வருகிறது. இது 4500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இப்போது இந்த சாதனம் ரூ. 29,999 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் இளம்பெண் ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ: வைரல்.!ஏடிஎம்மில் பணம் எடுக்கும் இளம்பெண் ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ: வைரல்.!

எங்களுக்கு இது எல்லாம் வேண்டாம் விலை அதிகமாக இருக்கிறது. எங்கள் எதிர்பார்ப்பே வேற மாதிரியாக இருக்கிறது, அதை சரி செய்யும் வகையில் ஒன்பிளஸ் நிறுவனத்தில் ஏதும் மாடல் இருக்கிறதா என்று உங்களில் சில கூறுவது எங்களுக்கு கேட்கிறது. உங்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நீங்கள் வாங்க போகும் புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் பிராண்டா இருக்க வேண்டும், 5ஜி இருக்கனும், பேட்டரி சக்தி கூடுதலாக இருக்கனும், குறைந்தது மூன்று கேமராவாது இருக்க வேண்டும்,

வாட்ஸ்அப்பிற்கு நேரம் சரியில்லை.. டெலிகிராமுக்கு குரு உச்சத்தில இருக்கு.. ஒரே நாளில் 70 மில்லியன் பயனர்கள்..வாட்ஸ்அப்பிற்கு நேரம் சரியில்லை.. டெலிகிராமுக்கு குரு உச்சத்தில இருக்கு.. ஒரே நாளில் 70 மில்லியன் பயனர்கள்..

குறிப்பாக விலை பட்ஜெட் விலையில் இருக்க வேண்டும் என்பது தான் உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒன்பிளஸ் இல் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடல் இருக்கிறது. இந்த மாடல் உங்களுக்கு பிடித்தால் யோசிக்காமல் வாங்கிவிடுங்கள். இதைத் தவிர வேறு பெஸ்டான சாய்ஸ் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி (OnePlus Nord CE 5G)

OnePlus Nord CE 5G

இந்த சாதனம் 6.43' இன்ச் கொண்ட 90Hz ரெப்பிரேஷ் ரெட் உடன் கூடிய 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G 5G சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 64MP+8MP+2MP ட்ரிபிள் கேமரா மற்றும் 16MP முன்பக்க கேமரா. இது 4500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இப்போது இந்த சாதனம் ரூ. ₹24,999 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X