அமேசான் அதிரடி: ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!

|

ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகள் வழங்கி வருகின்றன. அதன்படி அமேசான் தளத்தில் பல்வேறு சாதனங்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. அமேசான் டீல் ஆஃப் தி டே சலுகையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த தள்ளுபடிகள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

அமேசான் அதிரடி: பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!

ஐக்யூ 9 எஸ்இ 5ஜி

iQOO 9 SE 5G (Sunset Sierra, 8GB RAM, 128GB Storage) | Qualcomm Snapdragon 888 | 66W Flash Charge | Rs.3000 Off on Exchange | Upto 12 Months No Cost EMI | iQOO Premium Services
₹33,990.00
₹39,990.00
15%

நிர்ணய விலை: ரூ.39,999

தள்ளுபடி விலை: ரூ.33,990

ஐக்யூ 9 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனானது சன்செட் சைரா வண்ண விருப்பத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு கிடைக்கிறது. இது ஐக்யூ நிறுவனத்தின் மிட்ரேஞ்ச் பிரிவு சாதனமாகும். இந்த சாதனம் ரூ.39,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.33,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 15% (ரூ.6009) வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி ஆதரவோடு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இதன்மூலம் சாதனத்தை 14 நிமிடங்களில் 50% வரையிலும் 39 நிமிடங்களில் 100% வரையிலும் சார்ஜ் செய்யலாம்.

ரியல்மி நார்சோ 50

realme narzo 50 (Speed Blue, 4GB RAM+64GB Storage) Helio G96 Processor | 50MP AI Triple Camera | 120Hz Ultra Smooth Display
₹12,999.00
₹15,999.00
19%

ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனானது ஸ்பீட் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனானது ரூ.15,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.12,999 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 19% அதாவது ரூ.3000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 50 எம்பி ஏஐ டிரிபிள் கேமரா, 120 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே உடன் இந்த சாதனம் கிடைக்கிறது. 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 33 வாட்ஸ் டார்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் 50 எம்பி பிரதான கேமரா, இரட்டை 2 எம்பி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இந்த சாதனம் கிடைக்கிறது.

ஐக்யூ 9 ப்ரோ 5ஜி

iQOO 9 Pro 5G (Legend, 8GB RAM, 256GB Storage) | Snapdragon 8 Gen 1 Mobile Processor | 120W FlashCharge | Extra Rs.4000 Off on Exchange | Upto 12 Months No Cost EMI | iQOO Premium Services
₹64,990.00
₹74,990.00
13%

ஐக்யூ 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மொபைல் ப்ராசஸர், 120 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஐக்யூ நிறுவனத்தின் ப்ரீமியம் விலைப் பிரிவு சாதனம் இதுவாகும். இந்த சாதனமானது ரூ.74,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.64,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 13% அதாவது ரூ.10,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மொபைல் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 120 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதியின் 8 நிமிடத்தில் 50% வரையும் 20 நிமிடத்தில் 100% வரையும் சார்ஜ் செய்யலாம்.

டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன்

Tecno Spark 8T (Atlantic Blue,4GB RAM, 64GB Storage)| 50MP AI Camera | 6.6" FHD+Display | 5000mAh
₹8,999.00
₹12,999.00
31%

டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போனானது அட்லாண்டிக் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாகும். ரூ.12,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.9899 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 24% அதாவது ரூ.3100 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி, அல்ட்ரா பவர் சேமிப்பு வசதி, ஹீலியோ ஜி35 கேமிங் ப்ராசஸர் உள்ளிட்ட ஆதரவோடு வருகிறது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த சாதனம் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்

Oppo A54 (Starry Blue, 6GB RAM, 128GB Storage) | Flat Rs. 3250 Off with Select Bank Cards

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனானது ஸ்டாரி ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.17,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.13,990 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 22% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வசதியோடு இந்த சாதனம் கிடைக்கும். மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 13 எம்பி பிரதான கேமரா உட்பட இரட்டை 2 எம்பி கேமரா ஆதரவு இதில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 10 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Deal of Day: IQOO, Realme, Oppo, Tecno Smartphones available at Huge Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X