கொடுத்து வச்சவங்க நீங்க- 6GB RAM ஸ்மார்ட்போனை ரூ.10,000க்கு கீழ் வாங்கலாம்!

அமேசான் தளத்தில் தினசரி குறிப்பிட்ட கேட்ஜெட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய டீல் ஆஃப் தின அறிவிப்பை தான் பார்க்கப் போகிறோம்.

கொடுத்து வச்சவங்க- 6GB RAM ஸ்மார்ட்போனை ரூ.10,000க்கு கீழ் வாங்கலாம்!

ரூ.10,000க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான நேரமாகும். 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் தற்போது ரூ.10,000க்கு கீழ் கிடைக்கிறது. இந்த பட்டியலில் ரியல்மி, ரெட்மி, ஒப்போ, டெக்னோ ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது.

Tecno Spark 9

Tecno Spark 9 (Sky Mirror, 6GB RAM, 128GB Storage)| Upto 11GB Expandable RAM | 90Hz Refresh Rate | 6.6" HD+Display | 13MP Dual Camera | 5000mAh Battery | Helio G37 Gaming Processor
₹9,499.00
₹13,499.00
30%

Tecno Spark 9 ஸ்மார்ட்போன் ரூ.13,499 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 30% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.4000 விலைக்குறைப்புடன் இந்த 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போனானது ஸ்கை மிரர் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு உள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி37 கேமிங் சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

13 எம்பி டூயல் ரியர் கேமரா உடன் 8 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 5000mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 26 மணிநேர காலிங் நேரம் அல்லது 25 மணிநேர வீடியோ ப்ளேபேக் நேரத்தை முழுமையாக ஒரே சார்ஜிங் இல் இந்த பேட்டரி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Redmi 9 Activ

Redmi 9 Activ (Coral Green, 4GB RAM, 64GB Storage)
₹8,999.00
₹9,499.00
5%

Redmi 9 Activ ஸ்மார்ட்போனானது ரூ.10,999 என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 23% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது இந்த 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போனை ரூ.2500 விலைக்குறைப்புடன் வாங்கலாம்.

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஆக்டோ கோர் ஹீலியோ ஜி35 சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது. 13 எம்பி பிரதான கேமரா உட்பட 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிலும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Oppo A54

Oppo A54 (Starry Blue, 4GB RAM, 64GB Storage) with No Cost EMI & Additional Exchange Offers
₹14,990.00

Oppo A54 ஸ்மார்ட்போனானது ரூ.14,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது அமேசான் தளத்தில் ரூ.10,990 என கிடைக்கிறது. இந்த சலுகை இன்னும் 5 தினங்களில் நிறைவடைகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 27% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.4000 விலைக்குறைப்புடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை 6.51 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் இருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 13 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி பொக்கே லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரூ.10,000 விலைப்பிரிவில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது என்பது சிறந்த தேர்வாக இருக்கும்.

Realme narzo 50i

realme narzo 50i (Mint Green, 2GB RAM+32GB Storage) - with No Cost EMI/Additional Exchange Offers
₹7,499.00
₹7,999.00
6%

Realme narzo 50i ஸ்மார்ட்போனானது ரூ.7999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.6999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 13% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 விலைக்குறைப்புடன் இந்த மலிவு விலை ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

6.5 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய டிஸ்ப்ளே இருக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இதில் உள்ளது. 5000mAh பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது.

Redmi 10 Prime 2022

Redmi 10 Prime 2022 (Phantom Black, 4GB RAM, 64GB Storage)
₹10,999.00
₹14,999.00
27%

Redmi 10 Prime 2022 ஆனது 4ஜிபி ரேம் உடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 என கிடைத்த நிலையில் தற்போது ரூ.10,499 என கிடைக்கிறது. 30% அதாவது ரூ.4500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 6000 எம்ஏஎச் பேட்டரி இதில் இருக்கிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X