Home
Deal of the day

ரூ.8000 இருந்தால் போதுமே: உடனே அமேசானுக்குள் செல்லுங்கள்., 6000எம்ஏஎச் பேட்டரி, 16 எம்பி கேமரா ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்கள் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை என்ற பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு என்பது பிரதானமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதோடு இந்தியாவில் உள்ள பிரபல ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில் அமேசான் தளத்தில் கிடைக்கும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த சாதனங்களை விரிவாக பார்க்கலாம். இதில் ரூ.8000 விலைப்பிரிவில் சிறந்த அம்சங்களோடு கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ரூ.8000 இருந்தால் போதுமே: அட்டகாச ஸ்மார்ட்போன்கள் வாங்கலாம்!

டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன்

டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனானது மார்பியஸ் ப்ளூ வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 16 எம்பி டூயல் கேமரா அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.52 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே ஆதரவோடு ஆக்டோ ப்ராசஸர் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.7699 என கிடைக்கிறது.

ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன்

ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனானது கார்பன் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த சாதனமானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஹீலியோ ஜி25 ப்ராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.8486 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.7299 என விற்கப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2022

டெக்னோ ஸ்பார்க் கோ 2022 ஸ்மார்ட்போனானது டர்க்கீஸ் சியான் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 13 எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.8999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.7499 என வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கு 17% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனானது ரூ.9,999 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.8999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு இந்த சாதனத்தை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது 10 சதவீத தள்ளுபடியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்புற கேமரா வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம் பொருத்தப்பட்டுள்ளது.

நோக்கியா சி20 ப்ளஸ் ஸ்மார்ட்போன்

நோக்கியா சி20 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4950 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.10,499 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.7999 என விற்கப்படுகிறது. இந்த சாதனத்துக்கு 24 சதவீத என தள்ளுபடியோடு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.2500 என்ற விலைக் குறைப்புடன் வாங்கலாம்.

English summary
Amazon Deal of Day Offers: Here the List of Under Rs.9000 Smartphones With 6000mAh Battery, 16MP Dual Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X