Home
Deal of the day

சின்ன சைஸ் ஸ்கிரீன் போர் அடிச்சுட்டா? அப்போ இந்த கம்மி விலை டேப்லெட் மாடல்களை வாங்கிடுங்க!

சின்ன சைஸ் டிஸ்பிளேவில் படம் பார்த்து போர் அடித்துவிட்டதா? கைக்கு அடக்கமாக, ஆனால், ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவை விடப் பெரிய சைஸ் ஸ்கிரீனில் திரைப்படம் பார்க்க ஆசையா? அப்போ, கண்டிப்பா நீங்க ஒரு புது டேப்லெட் டிவைஸை வாங்க வேண்டும். ஐயோ! டேப்லெட் சாதனம் எல்லாம் விலை அதிகம் ஆகிற்றே என்று நீங்கள் தயக்கம் கொள்வது எங்களுக்குத் தெரிகிறது. ஆனால், அமேசான் இல் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய Amazon Deal சலுகையைச் சரியாகப் பயன்படுத்தினால், ஒரு ஸ்மார்ட்போன் விலையில் புது டேப்லெட் டிவைஸை நாம் வாங்கிடலாம்.

சின்ன சைஸ் ஸ்கிரீன் போர் அடிச்சுட்டா? கம்மி விலை டேப்லெட் வாங்கிடுங்க!

ஆம், இன்று உங்களுக்காகக் குறைந்த விலையில் பெஸ்டான அம்சங்களுடன் கிடைக்கும் டேப்லெட் சாதனங்களைத் தான் இந்த பதிவில் இணைத்துள்ளோம். உங்களுக்கு இன்னொரு ரகசியத்தைக் கூறுகிறோம், இந்த பதிவில் உள்ள ஆப்பிள் ஐபேட் விலை வெறும் ரூ.25,999 மட்டுமே. ஐபோன் வாங்க முடியாதவர்கள் குறைந்த விலையில் புது iPad வாங்கலாம். சரி வாங்க நேர லிஸ்டை பார்ப்போம்.

1. Lenovo Tab P11 Plus Tablet


இந்த Lenovo Tab P11 Plus Tablet சாதனம் உங்களுக்கு ரூ.39,000 என்ற அசல் விலையில் கிடைக்கிறது. இது, இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக ரூ. 23,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த சலுகையை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், உங்களுக்கு ரூ.15,001 மிச்சமாகும். இந்த டிவைஸ் மீது இப்போது உங்களுக்கு 38% தள்ளுபடி கிடைக்கிறது.

2. Mi Pad 5


சியோமி இடமிருந்து கிடைக்கும் ஒரு பெஸ்டான டேப்லெட் சாதனம் தான் இந்த Mi Pad 5 டிவைஸ். உங்களுக்குத் தேவையான அனைத்து லேட்டஸ்ட் அம்சங்களையும் இந்த டேப்லெட் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 37,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.24,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ. 13,000 சேமிக்கப்படுகிறது. இந்த Mi Pad 5 மீது இன்று உங்களுக்கு 34% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

3. Apple iPad 2021 (10.2-inch) with A13 Bionic chip


ஆப்பிள் ரசிகர்களுக்குக் கிடைத்த லக்கி சான்ஸ் இது. ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து புது iPad வாங்க விருப்பம் இருந்தால், நீங்கள் இந்த Apple iPad 2021 (10.2-inch) மாடலை தாராளமாகத் தேர்வு செய்யலாம். இந்த சாதனத்தின் அசல் விலை ரூ. 30,900 என்றாலும் கூட, இன்றைய சலுகையின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 25,999 என்ற விலையில் வாங்கிட முடியும். இதன் மூலம் உங்களுக்கு 16% தள்ளுபடி கிடைக்கிறது.

4. Lenovo Ideapad Duet Chromebook


டேப்லெட் உடன் USI Pen மற்றும் கீபோர்ட் உடன் கிடைக்கும் பெஸ்டான டேப்லெட் சாதனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் டேப்லெட் உடன் ஒரு பேக்கேஜாக கூடுதல் கேட்ஜெட்ஸ் வேண்டும் என்றால் நீங்கள் இந்த மாடலை தேர்வு செய்யலாம். இதன் அசல் விலை ரூ. 40,000 ஆகும். இன்று அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் பெயரில் இதன் நீங்கள் வெறும் ரூ. 26,999 என்ற விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 13,001 (33%) தள்ளுபடி செய்யப்படுகிறது.

5. Samsung Galaxy Tab S6 Lite


ஸ்மூத்தான டச், கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே உடன் ஒரு பெஸ்டான டேப்லெட் டிவைஸை வாங்க நினைத்தால், இந்த Samsung Galaxy Tab S6 Lite சாதனத்தை நீங்கள் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 35,999 ஆகும். ஆனால், இன்றைய அமேசான் சலுகையின் கீழ், இதை நீங்கள் வெறும் ரூ. 29,999 என்ற விலையில் வாங்கிட முடியும். இதன் மூலம் உங்களுக்கு ரூ. 6,000 மிச்சமாகிறது.

6. Samsung Galaxy Tab S7 FE


சாம்சங் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மற்றொரு பெஸ்டான டேப்லெட் சாதனம் இதுவாகும். இந்த Samsung Galaxy Tab S7 FE டேப்லெட் டிவைஸ் இன்றைய சலுகையின் கீழ் வெறும் ரூ. 30,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 49,999 ஆகும். இந்த சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் உங்களுக்கு ரூ. 19,000 தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Amazon Deal: Best Ever Apple iPad, Samsung, Mi and Lenovo Tablet At Lowest Ever Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X