சும்மா இல்ல 41% தள்ளுபடி: ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்- இனி நம்ம வீடு வேற லெவல்: அமேசான் அதிரடி சலுகை!
பொதுவாக ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளமாகும். அமேசான் தளம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது ஸ்மார்ட்டிவிகளுக்கு கிடைக்கும் தள்ளுபடிகளை பார்க்கலாம். டிவிகள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுப்பு இல்லாத வீடுகள் கூட கண்டறியலாம் ஆனால் டிவிகள் இல்லாத வீடு என்பது அபூர்வமாகி வருகிறது. அதற்கேற்ப இந்திய சந்தையில் ஸ்மார்ட்டிவிகள் விலை நாளுக்கு நாள் மலிவாகி வருகின்றன. அதேபோல் தரம் மற்றும் அம்சங்களும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது.

அமேசான் பேசிக்ஸ் 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிவி
அமேசான் பேசிக்ஸ் 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியானது பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.56000 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது 30% தள்ளுபடியுடன் வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.38,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையில் இந்த டிவி வாங்குவதன் மூலம் ரூ.17,000 வரை மிச்சப்படுத்தலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்டிவியானது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்திலும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே ஆதரவோடு 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ஃபயர்டிவி ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இது 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
அமேசான் பேசிக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி டிவி
அமேசான் பேசிக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியானது 2020 மாடலாக பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி விலை ரூ.27000 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.15,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 47 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விலையில் டிவி வாங்குவதன் மூலம் ரூ.11000 வரை மிச்சப்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்டிவியை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மூலம் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவி எச்டி ரெடி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இது ஃபயர் டிவி ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.
அமேசான் பேசிக்ஸ் 55 இன்ச் ஸ்மார்ட்டிவி
அமேசான் பேசிக்ஸ் 55 இன்ச் ஸ்மார்ட்டிவியானது 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.66000 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.44999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 32% தள்ளுபடியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியை இந்த சலுகையின் மூலம் வாங்கும் போது ரூ.21,000 வரை சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்டிவி 4கே அல்ட்ரா எச்டி ஆதரவோடு 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியும் 20 வாட்ஸ் பவர் ஃபுல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
அமேசான் பேசிக்ஸ் 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி
அமேசான் பேசிக்ஸ் 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியானது கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.50000 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.29,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 40 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியை இந்த சலுகையின் மூலம் ரூ.20001 என்ற விலைக் குறைப்பில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவியை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தின் மூலம் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவி 4கே அல்ட்ரா எச்டி ஆதரவோடு 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
அமேசான் பேசிக்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட்டிவி
அமேசான் பேசிக்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட்டிவியானது முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி அணுகலோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.44000 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி 41 சதவீத தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்டிவியை ரூ.25999 என வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவியை ரூ.18000 என்ற விலைக்குறைப்பின் மூலம் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்டிவியானது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தின் மூலம் வாங்கலாம். முழு எச்டி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியும் 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் உடன் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் ஆதரவை கொண்டிருக்கிறது.
File Images


Click it and Unblock the Notifications