அமேசான் டெக்னோ தின விற்பனை 2022: அதிரடி தள்ளுபடியில் உயர்ரக டெக்னோ சாதனம்- உடனே முந்துங்கள்!
இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தள்ளுபடிகள் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சில தளங்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடிகள் வழங்கினாலும், அமேசானில் தினசரி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது அமேசானில் டெக்னோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அமேசானில் டெக்னோ தின விற்பனை குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

மலிவு விலையில் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் அமேசானில் டெக்னோ தின விற்பனை 2022 அறிவிக்கப்பட்டிருக்கிறது. டெக்னோ நிறுவனம் பட்ஜெட் விலையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. டெக்னோ ஸ்மார்ட்போன்களுக்கு அமேசானில் சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனை மேம்படுத்த திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அமேசான் டெக்னோ தின விற்பனையில் டெக்னோ ஸ்மார்ட்போனை சிறந்த தள்ளுபடி விலையில் வாங்கலாம். டெக்னோ ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சிறந்த தள்ளுபடிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
டெக்னோ போவா 5ஜி
டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் விரிவாக்க வசதியும் இருக்கிறது. டெக்னோ போவா ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி, 6.9 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே காட்சி, 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. அதேபோல் டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனானது 50 எம்பி ஏஐ டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.28,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.21,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 24 சதவீதம் அதாது ரூ.7000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ
டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது இன்டெர்ஸ்டெல்லார் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 7 ஜிபி விரிவாக்க ரேம் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. டெக்னோ ஸ்மார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர், ஹீலியோ ஜி85 கேமிங் ப்ராசஸர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் டாட் இன் டிஸ்ப்ளே 6.8 இன்ச் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.13499 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.9,999 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 26% தள்ளுபடி வழங்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனை ரூ.3500 தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
டெக்னோ ஸ்பார்க் 8டி
டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போனானது டர்கீஸ் சியான் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதி மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போனானது ரூ.12,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.9,299 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 28 சதவீத தள்ளுபடிகள் அதாவது ரூ.3700 வரை குறைந்த விலையில் வாங்கலாம்.
டெக்னோ ஸ்பார்க் 8சி
டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனானது டர்கீஸ் சியான் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி உடன் 6.6 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி டூயல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.10,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.8099 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 26% சலுகைகள் அதாவது ரூ.2900 வரை விலைக்குறைப்புடன் வாங்கலாம்.
டெக்னோ பாப் 5 எல்டிஇ
டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனானது ஐஸ் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்பி டூயல் கேமரா வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.8,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.6,599 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 27% தள்ளபடிகள் அதாவது ரூ.2400 வரை குறைந்த விலையில் வாங்கலாம்.
டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன்
டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போனானது கீக் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு 6.82 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே டிடிஎஸ் சவுண்ட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.12,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 16% தள்ளுபடி விலையில் அதாவது ரூ.2500 என்ற குறைந்த விலையில் வாங்கலாம்.
Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.