போட், எம்ஐ, சோனி இயர்போன்கள் வாங்க சரியான நேரம்: 66% வரை தள்ளுபடி வழங்கும் அமேசான்- உடனே முந்துங்கள்!

இந்தியாவில் பிரதான ஆன்லைன் விற்பனை தளமாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்டவை ஆகும். ஒவ்வொரு ஆன்லைன் தளங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது அமேசான் எலெக்ட்ரானிக் கேட்ஜெட் விற்பனையை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு சாதனங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

சிறந்த இயர்போன்கள் வாங்க சரியான நேரம்: 66% தள்ளுபடி வழங்கும் அமேசான்!

அமேசான் எலெக்ட்ரானிக் கேட்ஜெட் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது ஜூன் மாதம் முழுவதும் நேரலையில் இருக்கும் என கூறப்படுகிறது. நீங்கள் ஸ்மார்ட்போன்கள், ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட பிற கேட்ஜெட்கள் வாங்க விரும்பினால் அதற்கு இது சரியான நேரமாகும்.

சிறந்த இயர்போன்கள் வாங்க சரியான நேரம்: 66% தள்ளுபடி வழங்கும் அமேசான்!

குறிப்பாக அமேசான் தளத்தில் வயர்டு ஹெட்போன்களுக்கு 63% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த ஒலி அம்சத்துடன் கூடிய வயர்டு ஹெட்போன்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் தற்போது அமேசானை அணுகலாம். ஆன்லைனில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்கும் போது அதை சோதனை செய்து பார்க்க முடியாது. எனவே அமேசானில் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கும் சிறந்த ஹெட்போன்களின் பட்டியல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதில் ஜேபிஎல், போட், சோனி, எம்ஐ உள்ளிட்ட பிராண்டுகளின் சாதனங்கள் அடங்கும்.

Realme Buds 2 இயர்போன்கள்

realme Wired in Ear Buds 2 with Mic for Android Smartphones (Black)
₹599.00
₹799.00
25%

ரியல்மி பட்ஸ் 2 இயர்போனானது ரூ.799 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் அமேசானில் ரூ.599 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 25% வரை அமேசானில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் கருப்பு, ப்ளூ, பச்சை, சிவப்பு என்ற நான்கு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. சிறந்த இயர்போன்கள் வழங்கும் நிறுவனங்களை பட்டியலிட்டால் அதில் ரியல்மிக்கு என்று ஒரு இடம் கண்டிப்பாக இருக்கும். காரணம் ரியல்மி இயர்போன்கள் ப்ரீமியம் வடிவமைப்புடன் சிறந்த ஒலி ஆதரவை வழங்கும்.

JBL C100SI வயர்டு இயர்போன்

JBL C100SI In-Ear Headphones with Mic (Red)
₹749.00
₹1,299.00
42%

JBL C100SI வயர்டு இயர்போனானது அமேசானில் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த இயர்போனானது ரூ.1299 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.599 என விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 54% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேபிஎல் நிறுவனமானது ஹெட்ஃபோன்களுக்கு என பிரத்யேமாக இயங்கி வருகிறது. எனவே ஜேபிஎல் இயர்போன்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

boAt Bassheads 242 இயர் வயர்டு இயர்போன்

boAt Bassheads 242 in Ear Wired Earphones with Mic(Neon Green)
₹499.00
₹1,490.00
67%

boAt Bassheads 242 இயர் வயர்டு இயர்போனானது நியோன் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.1490 என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் வெறும் ரூ.521 என கிடைக்கிறது. இந்த இயர்போனுக்கு அமேசானில் 65% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. போட் நிறுவன இயர்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த சாதனத்தில் எப்போதும் விலைக்கேற்ற அம்சங்கள் இருக்கும்.

JBL Endurance Run இயர்பட்ஸ்

JBL Endurance Run Bluetooth Wired in Ear Earphones with Mic (Black)
₹890.00
₹1,599.00
44%

JBL Endurance Run இயர்பட்ஸ் ஆனது ஸ்போர்ட்ஸ்(விளையாட்டு) ஆதரவு கொண்ட வயர்ட் சாதனமாகும். இந்த சாதனமானது மேக்னடிக் வசதி, ஃபிளிப்ஹூக், டுவிஸ்ட் லாக் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த சாதனம் ரூ.1599 என விற்கப்பட்ட நிலையில் அமேசானில் 40% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த சாதனம் ரூ.965 என கிடைக்கிறது. ரன்னிங் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது இந்த சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கெனவே பிரத்யேகமாக ஸ்போர்ட்ஸ்(விளையாட்டு) ஆதரவுடன் இந்த இயர்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Sony MDR-EX150AP வயர்டு இயர்போன்கள்

Sony MDR-EX150AP Wired In Ear Headphone with Mic (Blue)
₹949.00
₹1,490.00
36%

சோனியின் ஒலி அம்சத்தை அனுபவித்தவர்கள் கண்டிப்பாக வேறு சாதனங்களை நோக்கி செல்ல மாட்டார்கள். காரணம் இதன் சாதனங்கள் அந்த அளவிற்கு துல்லியமான ஒலி வெளியீட்டை வழங்கும். நீங்கள் சோனி இயர்போன்கள் வாங்க திட்டமிட்டு அதன் விலை அதிகம் என்ற காரணத்தால் வாங்காமல் இருந்தால் இப்போது அந்த கவலை வேண்டாம். Sony MDR-EX150AP இயர்போனுக்கு அமேசானில் 36% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த சாதனம் ரூ.1490 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.949 என கிடைக்கிறது.

MI Dual Driver இயர்போன்

MI Dual Driver Wired in Ear Earphones with Mic (Black)
₹799.00
₹999.00
20%

MI Dual Driver இயர்போன்களானது அமேசானில் ரூ.799 என கிடைக்கிறது. முன்னதாக ரூ.999 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இதற்கு 20% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இயர்போனின் இரண்டு ஸ்பீக்கரின் பின்புறத்திலும் மேக்னடிக் வசதி இருக்கிறது. இதன்மூலம் இயர்போன்களின் இரண்டு ஸ்பீக்கர்களை ஒட்ட வைத்துக் கொள்ளலாம். தற்போதைய அனைத்து ப்ளூடூத் இயர்போன்களிலும் இந்த அம்சம் இருக்கிறது.

WeCool Mr.Bass W010 இயர்போன்

WeCool Mr.Bass W010 Metallic Type C Earphones for Rich Bass and Noise Cancellation, Unique Sports Earphone with USB Type C Port (Compatible with OnePlus,Oppo,VIVO Includes Free Carry case) (Black)
₹689.00
₹1,999.00
66%

WeCool Mr.Bass W010 இயர்போனானது அமேசானில் 66% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.1999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் ரூ.689 என வாங்கலாம். இது டைப்-சி இணைப்பு வசதி கொண்ட இயர்போன் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த அதிர்வுடன் கூடிய ஒலியை ரசிப்பவராக நீங்கள் இருந்தால் இந்த இயர்போன் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் அதீத பேஸ் ஒலி, நாய்ஸ் ரத்து அம்சம் உள்ளிட்ட ஆதரவுகள் இருக்கிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X