Home
Deal of the day

வீட்டில் இருந்து வேலை, எடிட்டிங் என பல்வேறு தேவை இருக்கு- சிறந்த லேப்டாப்களுக்கு அமோக தள்ளுபடி: அமேசான் அதிரடி

இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதன்படி அமேசானில் லேப்டாப்பிற்கு கிடைக்கும் விலைக்குறைப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம். லேப்டாப் என்பது தற்போதைய காலத்தில் பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக இருக்கிறது.

வீட்டில் இருந்து வேலை: லேப்டாப்களுக்கு அமோக தள்ளுபடி: அமேசான் அதிரடி!

எச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப்

எச்பி பெவிலியன் கேமிங் 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 லேப்டாப் ஆனது முழு எச்டி கேமிங் லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 15.6 இன்ச் அளவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 8 ஜபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது முழு எச்டி கேமிங் லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் ஆனது 1டிபி எச்டிடி 144 ஹெர்ட்ஸ் 4ஜிபி கிராஃபிக்ஸ் ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது விண்டோஸ் 10 ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.81,869 என்ற விலையில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.69,061 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 16% சலுகையுடன் கிடைக்கிறது. அதேபோல் இந்த லேப்டாப் ரூ.12,808 விலைக்குறைப்புடன் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 15.6 இன்ச் விண்டோஸ் 10 ஹோம் ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் 10-வது ஜென் இன்டெல் கோர் டர்போ பூஸ்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

எச்பி க்ரோம் இன்டெல் செலெரான்

எச்பி க்ரோம் இன்டெல் செலெரான் என்4020 14 இன்ச் லேப்டாப் ஆனது டச் ஸ்க்ரீன் பிஸ்னஸ் லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 256 ஜிபி வரை மெமரி விரிவாக் வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது க்ரோம் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இது இன்டெக்ரேடட் கிராபிக்ஸ், செராமிக் வைட் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.29,741 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.25,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்பிற்கு 13% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, ரூ.3751 வரை விலைக்குறைப்பை பெற்றிருக்கிறது. க்ரோம் புக் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது க்ரோம் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. வாய்ஸ் எனபிள் அம்சம் இதில் இருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7 பியூவி லேப்டாப்

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7 பியூவி லேப்டாப் ஆனது 12.3 இன்ச் அளவோடு வருகிறது. இது டச் ஸ்க்ரீன் 2 இன் 1 லேப்டாப் ஆகும். இது 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 மூலம் இயக்கப்படுகிறது. விண்டோஸ் 10 ஹோம் ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. இது இன்டெல் ஐரிஸ் ப்ளஸ் கிராஃபிக்ஸ் ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.1,24,999 விலை விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.89,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்பை ரூ.35009 என விலைக்குறைப்புடன் அதாவது 28% தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த லேப்டாப் ஆனது 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5, 8ஜிபி ரேம், 256 ஜிபி உள்சேமிப்பு வசதி மற்றும் விண்டோஸ் 10 ஹோம் ஆதரவோடு வருகிறது.

லெனோவா வி15 இன்டெல் கோர் ஐ5 லேப்டாப்

லெனோவா வி15 இன்டெல் கோர் ஐ5 11-வது ஜென் லேப்டாப் ஆனது 15.6 இன்ச் அளவுகளில் வருகிறது. இந்த லேப்டாப் ஆனது முழு எச்டி தின் மற்றும் லைட் லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் ஆதரவோடு, எம்எஸ் ஆஃபிஸ், பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.67,592 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.51,990 ஆக இருக்கிறது. இந்த லேப்டாப்பை ரூ.15,602 என விலைக் குறைக்கப்பட்டு தற்போது 23% தள்ளுபடியிடன் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது வி15 லெனோவா மல்டிமீடியா, ஸ்டூடென்ட், பிஸ்னஸ் வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 15.6 இன்ச் அளவோடு விண்டோஸ் 10 ஹோம் ஆதரவோடு வருகிறது.

ஏசர் நைட்ரோ 5 ஏஎன்5 15-57 கேமிங் லேப்டாப்

ஏசர் நைட்ரோ 5 ஏஎன்5 15-57 கேமிங் லேப்டாப் ஆனது இன்டெல் கோர் ஐ5-11400எச் வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது கிராபிக்ஸ் ஆதரவோடு, 15.6 இன்ச் முழு எச்டி 144 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப்பில் 1டிபி அதாவது 1000 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இந்த லேப்டாப் ஆனது வைஃபை 6, ஆர்ஜிபி பேக் லிட் கீபோர்ட் ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.100000-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.69,990-க்கு கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.30,010 என விலைக்குறைப்புப் பெறுகிறது அதாவது 30% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Amazon Announced Best Discount For HP, Lenovo Laptops: Here the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X