Home
Deal of the day

Vivo ஸ்மார்ட்போன்களை வாங்க இதுதான் சரியான நேரம்: அமேசானில் சூப்பர் சலுகை.!

ஒப்போ, சாம்சங், மோட்டோ நிறுவனங்களுக்கு போட்டியாக விவோ நிறுவனம் தொடர்ந்து சூப்பரான போன்களை அறிமுகம் செய்துவருகிறது. தற்போது விவோ நிறுவனம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.

அமேசான்:  Vivo ஸ்மார்ட்போன்களை வாங்க இதுதான் சரியான நேரம்.!

அதேபோல் இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை வரும் என்பதால் விவோ நிறுவனமும் அதிகமான 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் அட்டகாசமான விவோ போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

விவோ Y21G

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y21G ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 25 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,499-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த விவோ ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

விவோ Y21G ஸ்மார்ட்போன் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி
செல்பீ கேமரா, 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.

விவோ Y21T

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y21T ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 23 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,490-விலையில் வாங்க முடியும். இது 6.58 இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ Y21T போன்.

குறிப்பாக விவோ Y21T போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக்
கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

விவோ Y33T

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y33T ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 22 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,990-விலையில் வாங்க முடியும்.

விவோ Y33T ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக்
கொண்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக விவோ Y33T போனில் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y15C

3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட கொண்ட விவோ Y15C போனுக்கு அமேசான் தளத்தில் 30 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,499-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த விவோ விவோ போன் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மேலும் 6.51-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ Y15C ஸ்மார்ட்போன்.

விவோ Y01

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y01 போனுக்கு அமேசானில் 35 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,499-விலையில் வாங்க முடியும்.

8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது விவோ Y01 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான விவோ போன்.

அதேபோல் 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ Y01 ஸ்மார்ட்போன்.

English summary
Amazing offer on Amazon for budget Vivo smartphones: Full details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X