Home
Deal of the day

பாதிக்கு பாதி விலைக்கு பிராண்டட் Bluetooth Speakers.. ரூ.12000 வரை தள்ளுபடியில் Marshall, JBL, Sony மாடல்கள்!

அதுக்கும் ஆபர்.. இதுக்கும் ஆபர் என்று.. அமேசானில் பரப்பரப்பாக நடந்து கொண்டிருக்கும் கிரேட் சம்மர் சேல் 2026-ன் கீழ் வெறுமனே ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மட்டுமின்றி பலதரப்பட்ட ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் (Bluetooth Speakers), போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் (Portable Speakers) மற்றும் சவுண்ட்பார்களும் கூட தள்ளுபடி விலையில் வாங்க கிடைகின்றன

இந்த விற்பனையில், போட் (Boat), செப்ரானிக்ஸ் (Zebronics) போன்ற பிரபலமான பிராண்டுகள் மற்றும் பல ஆடியோ உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள் நல்ல ஆபர் விலையில் (பாதிக்கும் குறைவான விலையில்) வாங்க கிடைக்கிறது. அமேசானில் உள்ள விளம்பர பேனர்கள் ஆனது - ஸ்பீக்கர்கள் மற்றும் சவுண்ட்பார்களுக்கு 75 சதவீதம் வரையிலான தள்ளுபடிக கிடைப்பதாக கூறுகின்றன.

பாதி விலைக்கு பிராண்டட் Bluetooth Speakers.. ரூ.12000 வரை தள்ளுபடி!

அதே நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ்களுக்கு 80 சதவீதம் வரையிலான சேவிங்ஸ் என்றும் விளம்பரம் செய்கிறது. இந்த சலுகைகள், என்ட்ரி லெவல் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், பார்ட்டி ஸ்பீக்கர்கள் மற்றும் ஹோம் ஆடியோ சிஸ்டம்கள் என பல்வேறு விலைப்பிரிவுகளில் உள்ள தயாரிப்புகளை உள்ளடக்கியுள்ளன.

- மார்ஷல் கில்பர்ன் II 36W போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Marshall Kilburn II 36W Portable Bluetooth Speaker): இது ரூ.31,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
- போஸ் சவுண்ட்லிங்க் ஃபிளெக்ஸ் செக்கென்ட் ஜெனரேஷன் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Bose SoundLink Flex 2nd Gen Portable Bluetooth Speaker): இது ரூ.16,900 க்கு பதிலாக ரூ.13,900 க்கு வாங்க கிடைக்கிறது.

- மார்ஷல் வில்லன் II போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Marshall Willen II Portable Bluetooth Speaker): இது ரூ.12,499 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

- சோனி யுஎல்டி ஃபீல்ட் 1 வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Sony ULT Field 1 Wireless Bluetooth Speaker): இது ரூ.16,900 க்கு பதிலாக ரூ.7,989 க்கு வாங்க கிடைக்கிறது.

- ஷாவ்மீ சவுண்ட் எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர் (Xiaomi Sound Outdoor Speaker): இது ரூ.6,999 க்கு பதிலாக ரூ.3,299 க்கு வாங்க கிடைக்கிறது.
- போட் ஸ்டோன் ஆர்க் ப்ரோ பிளஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Boat Stone Arc Pro Plus Bluetooth Speaker): இது ரூ.10,990 க்கு பதிலாக ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கிறது.

- பிலிப்ஸ் டிஏஎஸ்2400ஜிஆர் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Philips TAS2400GR Portable Bluetooth Speaker): இது ரூ.3,499 க்கு பதிலாக ரூ.1,999 க்கு வாங்க கிடைக்கிறது.
- ஜேபிஎல் கோ எசென்ஷியல் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் (JBL Go Essential Portable Bluetooth Speaker): இது ரூ.2,999 க்கு பதிலாக ரூ.1,599 க்கு வாங்க கிடைக்கிறது.

- ஹேமர் டிராப் X1 5W ப்ளூடூத் ஸ்பீக்கர் (HAMMER Drop X1 5W Bluetooth Speaker): இது ரூ.3,499 க்கு பதிலாக ரூ.549 க்கு வாங்க கிடைக்கிறது
- செப்ரானிக்ஸ் கிளிப்பர் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Zebronics Clipper Portable Bluetooth Speaker): இது ரூ.1,499 க்கு பதிலாக ரூ.499 க்கு வாங்க கிடைக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் இந்த விற்பனையில், தகுதியுள்ள வாடிக்கையாளர்க்ளுக்கு பல வகையான கட்டண சலுகைகளும் கிடைக்கிறது. எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஈஸிஇஎம்ஐ (EasyEMI) மூலம் செய்யப்படும் கொள்முதல் உட்பட, உடனடியாக 10 சதவீத தள்ளுபடியை பெறலாம்.

இதேபோல அமேசான் பிரைம் மெம்பர்கள் ரூ.2,500-க்கு மேல் செய்யும் ஆர்டர்களுக்கு ரூ.250 கேஷ்பேக் பெறலாம். மேலும் பிரைம் சந்தாதாரர்கள், அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கூப்பன்கள் மற்றும் கூடுதல் கேஷ்பேக்கையும் பெறலாம். இதோடு அமேசான் வலைத்தளம் ஆனது, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு, விற்பனையாளரின் விதிமுறைகளை பொறுத்து, நோ-காஸ்ட் இஎம்ஐ திட்டங்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் கூட வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Almost Selling in Half Price Branded Portable Bluetooth Speakers Offer in Amazon Great Summer Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X