Home
Deal of the day

பாதி விலைக்கு 65-இன்ச் TV.. 30W Dolby Audio ஸ்பீக்கர்.. பிளிப்கார்ட்டில் பரபரக்கும் ஆர்டர்.. எந்த மாடல்?

சிறிய 32-இன்ச் அல்லது 43-இன்ச் டிவி மாடல்களை ஓரங்கட்டி விட்டு. பெரிய 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க வேண்டும் என்கிற திட்டம் உள்ளவர்கள் அனைவரும் - உடனே செல்ல வேண்டியது பிளிப்கார்ட் வலைத்தளத்திற்கு தான். ஏனென்றால் அங்குதான் 65-இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்று அபாரமான ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது

அது டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் 30வாட் டவுன்ஃபயரிங் ஸ்பீக்கர் (30W downfiring speaker) உடன் வரும் ரியல்மி 65-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Realme 65 inch Ultra HD 4K LED Smart Google TV 2025 Edition) ஆகும்.

பாதி விலைக்கு 65-இன்ச் TV.. 30W Dolby Audio ஸ்பீக்கர்!

தற்போது இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலானது, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.80,199 க்கு பதிலாக ரூ.37,700 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.42,499 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.2875 பேங்க் கிரெடிட் கார்டு கேஷ்பேக் ஆபரும் கிடைக்கிறது. இதன்கீழ் இறுதி விலையை ரூ.40000 க்கும் குறைவாக கொண்டுவர முடியும்.

இந்த ரியல்மி 65-இன்ச் டிவியின் முக்கிய அம்சங்கள்:
- 60 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 65 இன்ச் எல்இடி டிஸ்பிளே
- 2 ஸ்பீக்கர்கள்
- 30 வாட் ஸ்பீக்கர் அவுட்புட்
- கூகுள் டிவி ஓஎஸ்
- 2ஜிபி ரேம்
- 32 ஜிபி ஸ்டோரேஜ்
- 3 எச்டிஎம்ஐ போர்ட்கள்
- 2 யுஎஸ்பி போர்ட்கள்
- பில்ட்-இன் வைஃபை
- ப்ளூடூத் ஆதரவு

ஒருவேளை நீங்கள் லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க விரும்பினால், நேற்று (ஜூன் 2) தான் ஹைசென்ஸ் நிறுவனமானது - கேமிங், இமேஜ் குவாலிட்டி மற்றும் ஸ்மார்ட் அம்சங்களில் கவனம் செலுத்தும் புதிய மாடல்களுடன் தனது பிரீமியம் ஸ்மார்ட் டிவி சீரீஸை விரிவுபடுத்தியது.

இந்தியாவில் ஹைசென்ஸின் புதிய யு7எஸ்இ144ஹெர்ட்ஸ் யுஎல்இடி மினி-எல்இடி டிவி சீரீஸ் (Hisense U7SE 144Hz ULED Mini-LED TV) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரீஸில் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச் மற்றும் 100-இன்ச் ஸ்க்ரீன் அளவுகளை கொண்ட மாடல்கள் வாங்க கிடைக்கிறது.

இந்த சீரீஸில் மினி-எல்இடி பேக்லைட்டிங், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஏஐ-பவர்டு பிக்ச்சர் பிராசஸிங் மற்றும் டெவியாலெட்டால் ட்யூன் செய்யப்பட்ட பில்ட்-இன் சப்வூஃபர் ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த டிவிகளில் VIDAA ஸ்மார்ட் டிவி பிளாட்ஃபார்ம், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல்கள் மற்றும் பல HDR ஃபார்மட்களுக்கான ஆதரவும் கிடைக்கிறது.

இந்தியாவில் ஹைசென்ஸ் யு7எஸ்இ144ஹெர்ட்ஸ் யுஎல்இடி மினி-எல்இடி டிவி சீரீஸ் மாடல்களின் விலை, விற்பனை, ஆபர்: இந்த டிவி சீரீஸின் அறிமுக விலை ரூ.63,990 இல் தொடங்குகிறது. முன்னரே குறிப்பிட்டப்படி இது 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச் மற்றும் 100-இன்ச் ஸ்க்ரீன் சைஸ்களில் கிடைக்கிறது.

இவைகள் இந்தியா முழுவதும் உள்ள சத்யா, நந்திலாத், மைஜி, கிரேட் ஈஸ்டர்ன், பத்ரா எலக்ட்ரானிக்ஸ், கோஸ்லா மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட ரீடெயில் பார்ட்னர்கள் உள்ளிட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை வழிகள் மூலம் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவிகளுக்கான அறிமுகச் சலுகைகளில், ரூ.10,000 வரையிலான கேஷ்பேக் சலுகைகள், 40 சதவீதம் வரையிலான தள்ளுபடிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாங்குதல்களுக்கு முன்பணம் செலுத்த தேவையில்லாத விருப்பங்கள் ஆகியவை அடங்கும்.

Best Mobiles in India

English summary
65 inch Realme Google TV gets 47 Percentage Discount in Flipkart Check Offer Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X