பழைய 32-இன்ச், 43-இன்ச் TV-க்கு டாட்டா.. ரூ.21000 பட்ஜெட்டில் 55-இன்ச் Google ஸ்மார்ட் TV.. எந்த மாடல்?
யார் சொன்னது 55-இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டுமென்றால் குறைந்தது ரூ.30,000 ஆகும்னு.. அப்படி எல்லாம் ஒன்றுமில்லை ரூ.21000 பட்ஜெட் போதும் என்று கூறும்படியாக, பிளிப்கார்ட் வலைத்தளத்தில் 55-இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி ஒன்று, தரமான தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
எந்த மாடல்? அது கூக்கா ஒய்74 பிளஸ் (Coocaa Y74 Plus) 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (55 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடல் ஆகும். தற்போது பிளிப்கார்ட்டில் இது ரூ.32000 நேரடி விலை குறைப்பை பெற்று, எம்ஆர்பி விலையான ரூ.54,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.22,999 என்பது பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ள விலையாகும். உங்களிடம் எச்எஸ்பிசி வங்கியின் கிரெடிட் கார்டு இருந்தால், இந்த டிவியை வாங்கும் போது கூடுதலாக ரூ.1500 கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் ஃபைனல் ஆபர் ப்ரைஸ்-ஐ (Final Offer Price) ரூ.21499 க்கு கொண்டு வர முடியும்.
கூக்கா ஒய்74 பிளஸ் 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவியின் முக்கிய அம்சங்கள்:
- 60ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட 55-இன்ச் எல்இடி டிஸ்பிளே
- டால்பி ஆடியோ (Dolby Audio)
- 2 ஸ்பீக்கர்கள்; 20W ஸ்பீக்கர் அவுட்புட் ஆர்எம்எஸ் (Speaker Output RMS)
- கூகுள் டிவி ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Google TV Operating System)
- 32ஜிபி ஸ்டோரேஜ் மெமரி (32GB Storage Memory)
- எச்டிஆர்10 மற்றும் எச்எல்ஜி (HDR10 & HLG)
- ஐ கேர் டெக்நால்ஜி (Eye Care Technology - 55Y74 Plus)
ஒருவேளை நீங்கள் இன்னும் மலிவான விலைக்கு, இன்னும் கொஞ்சம் சிறிய ஸ்மார்ட் டிவி மாடலை வாங்கினால், அதே பிளிப்கார்ட்டில் தாம்சன் ஆல்பா க்யூஎல்இடி 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Thomson Alpha QLED 40-inch Full HD Smart Linux TV) மாடலை பார்க்கலாம்
இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ .5000 டிஸ்கவுண்ட் பெற்று ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.1300 வரை வங்கி தள்ளுபடியும் கிடைக்கிறது. இதேபோல விடபுள்யூ ஆப்டிமாஎக்ஸ் சீரீஸ் 40-இன்ச் க்யூஎல்இடி புல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2025 எடிஷன் (VW OptimaX Series 40-inch QLED Full HD Smart Android TV 2025 Edition) ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. -
டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் 48W சவுண்ட் அவுட்புட் உடனான ப்ளாப்க்ன்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரீஸ் 40-இன்ச் புல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Blaupunkt CyberSound G2 Series 40 inch Full HD LED Smart Android TV) ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.
36W சர்ரவுண்ட் சவுண்ட், 2 ஸ்பீக்கர்கள், பெசெல்-லெஸ் டிசைன் உடனான கோடாக் க்யூஎல்இடி எஸ்இ 40-இன்ச் க்யூஎல்இடி புல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (KODAK QLED SE 40-inch QLED Full HD Smart Linux TV) ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
டால்பி ஆடியோ (Dolby Audio) உடனான தோஷிபா 40V35RP 40-இன்ச் புல் எச்டி எல்இடி ஸ்மார்ட் VIDAA டிவி (Thosibha 40V35RP 40-inch Full HD LED Smart VIDAA TV) ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது மற்றும் ரியல்மி 40-இன்ச் க்யூஎல்இடி புல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷன் (Realme 40-inch QLED Full HD Smart Google TV 2026 Edition) ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications