Home
Deal of the day

பெட்ரூமுக்கு 1 ஹாலுக்கு 1 ஆர்டர் விழுது.. ரூ.12000 பட்ஜெட்டில் 40-இன்ச் ஸ்மார்ட் TV.. FREE வால் மவுண்ட் வேற!

32-இன்ச் டிவி மாடல் சற்று சிறியதாகவும், அதே சமயம் 43-இன்ச் மாடலை வைக்க சரியான இடம் இல்லாமலும்.. அவஸ்தைப்படும் கஸ்டமர்களை குறி வைத்துதான் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் தயாரிக்கப்படுகின்றன (வேறு என்ன பெரிய காரணம் இருக்க போகிறது? இருந்தால் சொல்லுங்கள்!)

அப்படியாக நீங்களும் ஒரு நல்ல 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், கூடவே உங்களுடைய பட்ஜெட் கோணம் டைட் ஆக உள்ளது என்றால்.. உங்களுக்கு ஒரு ஜாக்பாட். பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் சாசா லேலே 2026 விற்பனையின் ஒரு பகுதியாக.. தாம்சன் நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மாட் டிவி மாடலொன்று ரூ.12000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.

ரூ.12000 பட்ஜெட்டில் 40-இன்ச் ஸ்மார்ட் TV.. FREE வால் மவுண்ட் வேற!

அது தாம்சன் ஆல்பா க்யூஎல்இடி 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Thomson Alpha QLED 40-inch Full HD Smart Linux TV) மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இது என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது? பிளிப்கார்ட்டில் வேறு என்னென்ன 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது? இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ .5000 டிஸ்கவுண்ட் பெற்று ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.1300 வரை வங்கி தள்ளுபடியும் கிடைக்கிறது.

- 100 செமீ அல்லது 40 இன்ச் அளவிலான 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்பிளே
- 178 டிகிரி வியூயிங் ஆங்கிள் (Viewing Angle)
- 400 நிட்ஸ் ப்ரைட்னஸ்
- 16:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio)
- லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம்

- மாலி ஜி31 கிராபிக் ப்ராசஸர் (Mali G31 Graphic Processor) உடனான A35*4 ப்ராசஸர்
- 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ்
- 2 எச்டிஎம்ஐ போர்ட்கள்
- 2 யுஎஸ்பி போர்ட்கள்
- பில்ட்-இன் வைஃபை (Built-in Wi-Fi)
- பாக்ஸ் உடன் இலவச வால் மவுண்ட் (Wall Mount)

பிளிப்கார்ட்டில் வேறு என்னென்ன 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது?
- விடபுள்யூ ஆப்டிமாஎக்ஸ் சீரீஸ் 40-இன்ச் க்யூஎல்இடி புல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2025 எடிஷன் (VW OptimaX Series 40-inch QLED Full HD Smart Android TV 2025 Edition) ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

- டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் 48W சவுண்ட் அவுட்புட் உடனான ப்ளாப்க்ன்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரீஸ் 40-இன்ச் புல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Blaupunkt CyberSound G2 Series 40 inch Full HD LED Smart Android TV) ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

36W சர்ரவுண்ட் சவுண்ட், 2 ஸ்பீக்கர்கள், பெசெல்-லெஸ் டிசைன் உடனான கோடாக் க்யூஎல்இடி எஸ்இ 40-இன்ச் க்யூஎல்இடி புல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (KODAK QLED SE 40-inch QLED Full HD Smart Linux TV) ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது

- டால்பி ஆடியோ (Dolby Audio) உடனான தோஷிபா 40V35RP 40-இன்ச் புல் எச்டி எல்இடி ஸ்மார்ட் VIDAA டிவி (Thosibha 40V35RP 40-inch Full HD LED Smart VIDAA TV) ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.
- ரியல்மி 40-இன்ச் க்யூஎல்இடி புல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷன் (Realme 40-inch QLED Full HD Smart Google TV 2026 Edition) ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
40 inch Thomson Alpha QLED Full HD Smart Linux TV with 36W Sound Output Selling At Just Rs 12999 in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X