Home
Deal of the day

சும்மா இல்ல 42% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்: வீட்டையே தியேட்டராக மாற்றலாம்- அமேசான் அதிரடி சலுகை!

ஸ்மார்ட் டிவிகள் ஆனது பல்வேறு தேவைகளுக்கு பிரதானமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிகளை அமேசானில் சலுகை விலையில் வாங்கலாம். இந்த சலுகையானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.

42% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்: வீட்டையே தியேட்டராக மாற்றலாம்!

ஒன்பிளஸ் 32 இன்ச் ஒய் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி

ஒன்பிளஸ் 32 இன்ச் ஒய் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது 2020 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.19,999 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.15,999 என கிடைக்கிறது. இந்த சலுயானது இன்னும் 13 மணிநேரத்தில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்டிவியை 20% சலுகை விலையுடன் வாங்கலாம். 32 இன்ச் அளவில் இந்த ஸ்மார்ட்டிவி கிடைக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலையில் 720 பிக்சல் ஸ்மார்ட்டிவி இதுவாகும். இந்த ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது 2 எச்டிஎம்ஐ போர்ட் இணைப்பு செட் ஆப்பாக்ஸ், ஹார்ட் டிரைவ்ஸ், யூஎஸ்பி டிவைஸ் இணைப்பு ஆதரவுகளுடன் வருகிறது. 20 வாட்ஸ் அவுட்புட் டால்பி ஆடியோ ஆதரவை இந்த சாதனம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு 9.0 மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஒன்பிளஸ் இணைப்பு, கூகுள் அசிஸ்டென்ட், எல்இடி பேனல், நாய்ஸ் ரத்து ஆதரவோடு வருகிறது. இது அலெக்சா இணைப்பு ஆதரவையும் கொண்டிருக்கிறது.

ரெட்மி 32 இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி

ரெட்மி 32 இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது 2021 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.24,999 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.14,499 ஆக கிடைக்கிறது. இந்த சலுகையானது 3 நாட்களில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவிக்கு 42% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது அதாவது ரூ.10,500 என்ற தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்டிவி வாங்கலாம். இந்த ஸ்மார்ட் டிவியானது 32 இன்ச் அளவில் கிடைக்கிறது. இது நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அணுகல் கிடைக்கிறது. டூயல் பேண்ட் வைஃபை, யூஎஸ்பி, எச்டிஎம்ஐ போர்ட் அணுகல் கிடைக்கிறது. இது எச்டி ரெடி, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ ஆதரவோடு வருகிறது. இது 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அல்ட்ரா பிரைட் ஸ்க்ரீன் ஆதரவை கொண்டிருக்கிறது.

சோனி பிராவ்யா 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி

சோனி பிராவ்யா 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி ஆனது 2021 மாடல் ஆகும். அலெக்சா இணைப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.31,900 ஆக இருந்த நிலையில் அமேசானில் ரூ.31,890 என கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது 3 நாட்களில் முடிவடைகிறது. இந்த டிவிக்கு பெரிதளவு தள்ளுபடிகள் கிடைக்கவில்லை ரூ.10 மட்டுமே விலைக்குறைப்பு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியும் 3 நாட்களில் நிறைவடைகிறது. எச்டி ரெடி ரெசல்யூஷன் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் இது வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஈராஸ் நவ், ஜியோ சினிமா, சோனிலிவ், யூடியூப், ஹங்காமா, ஹாட்ஸ்டார் அணுகலை கொண்டுள்ளது. இது 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் இணைப்பு, ப்ளூ ரே பிளேயர், கேமிங் கன்சோல் ஆதரவுடன் வருகிறது. சோனி பிராவ்யா டிவிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்த டிவியின் அணுபவமும் மேம்பட்ட விதத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் 32 இன்ச் டிவி (2021)

சாம்சங் 32 இன்ச் டிவியானது 2021 மாடல் ஆகும். இந்த டிவியின் விலை ரூ.19,900 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் சலுகை தின விற்பனையில் இந்த டிவியானது ரூ.17,490 ஆக இருக்கிறது. இந்த டிவிக்கு 12 சதவீதம் தள்ளுபடி அதாவது ரூ.2410 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையானது 13 மணிநேரத்தில் நிறைவடைகிறது. இது Wondertainment Series எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவியானது க்ளாஸி பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. எச்டி ரெடி ஸ்மார்ட் டிவியானது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. 20 வாட்ஸ் அவுட்புட் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவோடு வருகிறது. எல்இடி பேனல், எச்டி பிக்சர் குவாலிட்டி, ஸ்லிம் வடிவமைப்போடு வருகிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, சோனி லைவ், யூடியூப், ஹாட்ஸ்டார் ஆதரவோடு வருகிறது.

சோனி பிராவ்யா 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி

சோனி பிராவ்யா 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவியானது 2021 மாடல் ஆகும். இந்த ஸ்மார்டி டிவியானது ரூ.29,900 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.25,490 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கான சலுகை 3 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 15 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது, ரூ.4410 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம். எச்டி ரெடி ரெசல்யூஷன் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்ததுடன் வருகிறது. இது நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஈராஸ் நவ், ஜியோ சினிமா, சோனி லிவ், யூடியூப், ஹுங்காமா அணுகலோடு வருகிறது. 20 வாட்ஸ் அவுட்புட் கிளியர் ஆடியோ+ தொழில்நுட்ப ஆதரவோடு வருகிறது. எச்டிஆர், எக்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சத்தோடு வருகிறது.

English summary
32 inch Smart TV Gets Huge Discount in Amazon Great Indian Festival Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X