ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. ரூ.5,999 க்கும், ரூ.6,999 க்கும் என அடிமட்ட விலையில் எச்டி ஸ்மார்ட் டிவிகள்!
புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்கும் திட்டம் உள்ளது ஆனால் உங்களுடைய பட்ஜெட் ரூ.8000 - ரூ.10000 க்குள் தான் இருக்கிறதா? அல்லது உங்கள் வீட்டில் உள்ள மிகவும் சிறிய அறைக்கு புதிதாக ஒரு குட்டி ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்று ஆசையா?
எதுவாக இருந்தாலும் சரி -நீங்கள் நேராக செல்ல வேண்டியது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 க்கு தான்! ஏனெர்னல் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.6,000 - 7000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், ரூ.10,000 - ரூ.12,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் 24-இன்ச் மற்றும் 32-இன்ச் மாடல்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன.

ரூ.6999 க்கு கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி: அமேசான் இந்தியாவில் விடபுள்யூ 32-இன்ச் பிளேவால் ஃபிரேம்லெஸ் சீரீஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (VW 32 inches Playwall Frameless Series HD Ready Android Smart LED TV - VW32F5) மாடல் ஆனது ரூ.6999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரூ.5999 க்கு கிடைக்கும் 24-இன்ச் ஸ்மார்ட் டிவி: அமேசான் இந்தியாவில் விடபுள்யூ 24-இன்ச் லினக்ஸ் ஃபிரேம்லெஸ் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (VW 24 inches Linux Frameless Series HD Ready Smart LED TV - VW24C3) மாடல் ஆனது ரூ.5999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒருவேளை நீங்கள் இன்னும் மலிவான 24-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை தேடினால், அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.5790 க்கு வாங்க கிடைக்கும் யுனிபூம் அல்ட்ரா 24 இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Uniboom Ultra 24 inch HD LED Smart Android TV) மாடலை கருத்தில் கொள்ளலாம்.
ரூ.10,000 - ரூ.12,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் மற்ற 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்: ஏசர் 32 இன்ச் ஜி பிளஸ் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer 32 inches G Plus Series HD Ready LED Smart Google TV - AR32HDGGR2841AD) மாடல் ஆனது ரூ.9999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 32 inches HD Ready Smart LED TV - UA32T4380AKXXL) மாடல் ஆனது ரூ.11,990 க்கு வாங்க கிடைக்கிறது. எல்ஜி 32 இன்ச் எல்ஆர்570 சீரீஸ் ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி (LG 32 inches LR570 Series Smart webOS LED TV - 32LR570B6LA) மாடல் ஆனது ரூ.12,490 க்கு வாங்க கிடைக்கிறது.
அமேசான் இந்தியா வலைதளத்தில் ரெட்மி 32 இன்ச் எப் சீரீஸ் எச்டி ஸ்மார்ட் எல்இடி பயர் டிவி (Redmi Xiaomi 32 inches) F Series HD Ready Smart LED Fire TV - L32MA-FVIN) மாடல் ஆனது ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல கோடாக் 32 இன்ச் ஸ்பெஷல் எடிஷன் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (Kodak 32 inches Special Edition Series HD Ready Smart LED TV - 32SE5001BL) மாடல் ஆனது ரூ.7999 க்கு வாங்க கிடைக்கிறது.
கடைசியாக பிலிப்ஸ் 32 இன்ச் 6100 சீரிஸ் ஃபிரேம்லெஸ் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Philips 32 inches 6100 Series Frameless HD Smart LED Google TV - 32PFT6130/94) மாடல் ஆனது ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications