Home
Deal of the day

ரூ.500, ரூ.1000 லாம் இல்ல.. ரூ.6,700 டிஸ்கவுண்ட்.. Amazon Sale-ல் சக்கை போடு போடும் Redmi 5ஜி போன்!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நடக்கும் 2025 குடியரசு தின சிறப்பு விற்பனையில், ரெட்மி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீதான ஆபர் பலரையும் ஈர்க்கக்கூடியதாய் இருக்கிறது. 6.67-இன்ச் டிஸ்பிளே, 108MP கேமரா, 5000mAh பேட்டரி, 12GB வரையிலான ரேம் என பல முக்கிய அம்சங்களுடன் வருவதால் ரூ.6700 என்கிற தள்ளுபடி - தவறவிட கூடாத டீல் ஆக உள்ளது.

என்ன மாடல்? எம்ஆர்பி விலையில் இருந்து ரூ.6,700 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவது - ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) ஸ்மார்ட்போனாகும். அமேசான் இந்தியா வலைதளத்தில் தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனின் மீது 32% தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது எம்ஆர்பி விலையான ரூ.20,999 க்கு பதிலாக ரூ.14,299 க்கு வாங்க கிடைக்கிறது.

Amazon Sale-ல் சக்கை போடு போடும் Redmi 5ஜி போன்!

ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் (MediaTek Dimensity 6080 SoC) மூலம் இயக்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையில் (Amazon Republic Day Sale) வேறு என்னென்ன ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது? ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஆனது ரூ.21,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஆனது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஆனது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) ஆனது ரூ.12,499 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து ஒன்பிளஸ், சாம்சங், ஐக்யூ, ரியல்மி ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீதும் பெரிய அளவிலான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ரூ.32,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 5ஜி ரூ.24,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கும், ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி ரூ.44,999 க்கு பதிலாக ரூ.36,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகளை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி ரூ.14,499 க்கு பதிலாக ரூ.9,249 க்கும் ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி ரூ.17,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கும், ஐக்யூ 12 5ஜி ரூ.59,999 க்கு பதிலாக ரூ.41,999 க்கும், ஐக்யூ இஸட்9ஸ் ப்ரோ 5ஜி ரூ.29,999 க்கு பதிலாக ரூ.21,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகளை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.69,999 க்கும், சாம்சங் கேலக்ஸி எம்15 ப்ரைம் எடிஷன் ரூ.15,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கும், சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ரூ.24,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கும், சாம்சங் கேலக்ஸி எம்05 ரூ.9,999 க்கு பதிலாக ரூ.6,249 க்கு வாங்க கிடைக்கிறது

ரியல்மி ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகளை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரூ.69,999 க்கு பதிலாக ரூ.54,999 க்கும், ரியல்மி 13 பிளஸ் 5ஜி ரூ.27,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கும், ரியல்மி நார்சோ என்65 ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,249 க்கும், ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ரூ.17,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

Disclosure: இந்த கட்டுரையில் அஃப்லியேட் லிங்க் உள்ளது, அதாவது இதிலுள்ள லிங்க் வழியாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால், அதன் வழியாக நாங்கள் கமிஷனை பெறலாம் என்று அர்த்தம். எது உண்மையிலேயே சிறந்த ஆபர் அல்லது சிறந்த தயாரிப்பு என்று நம்புகிறோமோ அதை மட்டுமே உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

English summary
2025 Amazon Republic Day Sale Redmi Note 13 5G Selling At Ever Best Discounted Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X