TV-க்கு டாட்டா.. இனி வீட்டுக்குள்ள சினிமா தியேட்டர்.. வெறும் ரூ.4,740 க்கு 150-இன்ச் ஸ்க்ரீன் ப்ரொஜெக்டர்!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025 விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. "இதான் சரியான சான்ஸ்" என்று கூறி உங்கள் வீட்டிற்க்கோ அல்லது ஆபிஸிற்கோ ஆபர் விலையில் ஒரு நல்ல ப்ரொஜெக்டரை (Projectors) வாங்க நீங்கள் முடிவு செய்து இருந்தால் அதில் தவறே இல்லை!
ஏனென்றால் - நடந்து கொண்டிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் 150-இன்ச் வரை சரிசெய்யக்கூடிய ஸ்க்ரீன் அளவை கொண்டுள்ள ப்ரொஜெக்டர் உட்பட.. கிராஸ்பீட்ஸ், போர்ட்ரானிக்ஸ் மற்றும் பிற பிராண்டுகளின் பல மாடல்கள் வெறும் ரூ.4,500 முதல் ரூ.10,000 க்குள் என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன.

நேரடி விலை குறைப்புடன் சேர்த்து தங்கள் சேமிப்பை இன்னும் அதிகரிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக கிடைக்கும் வங்கி தள்ளுபடிகள், எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களை பயன்படுத்தலாம். எஸ்பிஐ கார்டு பயனர்கள் தங்கள் ஆர்டர்களில் கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறலாம்.
அமேசான் பே ஐசிஐசிஐ கார்டுகளை கொண்ட வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இதோடு அமேசான் கூப்பன் தள்ளுபடிகள், எக்ஸ்சேன்ஜ் போனஸ் மற்றும் அமேசான் பே அடிப்படையிலான தள்ளுபடிகளும் கிடைக்கும். இப்படியாக இந்த ஆண்டு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது கிடைக்கும் சில சிறந்த ப்ரொஜெக்டர் டீல்களின் பட்டியல் இதோ:
1. போட்ரானிக்ஸ் பீம் 440 (Portronics Beem 440): இந்த ப்ரொஜெக்டர் ரூ.19,999 க்கு பதிலாக ரூ.4,740 க்கு வாங்க கிடைக்கிறது.
2. இ கேட் ஆட்டம் 3எக்ஸ் (E Gate Atom 3X): இந்த ப்ரொஜெக்டர் ரூ.21,990 க்கு பதிலாக ரூ.5,990 க்கு வாங்க கிடைக்கிறது.
3. ஸெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 73 (Zebronics PixaPlay 73): இந்த ப்ரொஜெக்டர் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.4,699 க்கு வாங்க கிடைக்கிறது.
4. ஸாக்டோ யுவா கோ மேக்ஸ் (Wzatco Yuva Go Max): இந்த ப்ரொஜெக்டர் ரூ.26,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
5. எக்ஸ்எலெக்ட்ரான் டெக்னோ ஆண்ட்ராய்டு 13 (XElectron Techno Android 13): இந்த ப்ரொஜெக்டர் ரூ.21,999 க்கு பதிலாக ரூ.4,990 க்கு வாங்க கிடைக்கிறது.
6. க்ராஸ்பீட்ஸ் லூமெக்ஸ் ப்ரோ (Crossbeats Lumex Pro): இந்த ப்ரொஜெக்டர் ரூ.27,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
7. லைஃப்லாங் எலெக்ட்ரானிக்ஸ் லைட்பீம் (Lifelong Electronics Lightbeam): இந்த ப்ரொஜெக்டர் ரூ.14,999 க்கு பதிலாக ரூ.4,499 க்கு வாங்க கிடைக்கிறது. மேற்கண்ட ப்ரொஜெக்டர்கள் மாடல்கள் ஆனது ப்ரைட்னஸ் (லுமன்ஸ்), ரெசல்யூஷன், கலர் அக்யூரஸி, கான்ட்ராஸ்ட் ரேஷியோ ஆகியவற்றில் வேறுபடும் என்பதால், உங்கள் தேவைக்கு ஏற்ற மாடலை சரிபார்த்து வாங்கவும்
அமேசான் சேலில் ப்ரொஜெக்டர் உடன் சேர்த்து ஆபர் விலையில் ஸ்பீக்கரையும் வாங்க விரும்புகிறீர்களா?
1. சோனி யுஎல்டி பீல்ட் 1 (Sony ULT Field 1) ஆனது ரூ.16,990 க்கு பதிலாக ரூ.7,990 க்கு வாங்க கிடைக்கிறது
2. ஜேபிஎல் பிளிப் 6 (JBL Flip 6) ஆனது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.6,981 க்கு வாங்க கிடைக்கிறது.
3. ஜேபிஎல் கிளிப் 5 (JBL Clip 5) ஆனது ரூ.6,499 க்கு பதிலாக ரூ.3,499 க்கு வாங்க கிடைக்கிறது
4. ஜேபிஎல் கோ 4 (JBL Go 4) ஆனது ரூ.5,499 க்கு பதிலாக ரூ.3,499 க்கு வாங்க கிடைக்கிறது
5. ஜேபிஎல் கோ 3 ஈகோ (JBL Go 3 Eco) ஆனது ரூ.4,499 க்கு பதிலாக ரூ.2,298 க்கு வாங்க கிடைக்கிறது
6. பிட்ரான் பியூஷன் ஹூக் வி2 (PTron Fusion Hook V2) ஆனது ரூ.1,499 க்கு பதிலாக வெறும் ரூ.429 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








