Home
Computer

இந்தியாவில் குறைந்த விலையில் வரும் ஃபைவ் பாயின்ட் டச் டேப்லட்!

By Super

இந்தியாவில் குறைந்த விலையில் வரும் ஃபைவ் பாயின்ட் டச் டேப்லட்!
இந்தியாவில் புதிய குறைந்த விலை கொண்ட ஆன்ட்ராய்டு டேப்லட்டை வெளியிட இருப்பதாக அறிவித்து உள்ளது ஸின்க் நிறுவனம்.

சின்க் இசட்-990 என்ற இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இயங்கும். 7 இஞ்ச் திரை கொண்ட இந்த டேப்லட் சிறந்த துல்லியத்தை கொடுக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வேகமான செயல் திறனை கொடுக்க உதவும்.

இதில் 4ஜிபி மெமரி வசதியினையும் இந்த டேப்லட்டில் பெற முடியும். 380 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட் 0.3 மெகா பிக்ஸல் கேமரா வசதியினையும் வழங்கும். அதோடு 3ஜி யூஎஸ்பி டோன்ங்கில்ஸ், எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் போன்ற வசதிகளையும் கொடுக்கும் இசட்-990 டேப்லட்டில் இன்னும் கூடுதல் வசதிகளும் உள்ளது.

இதில் நியூ கேலரி அப்ளிக்கேஷனுடன் கூடிய ஃபோட்டோ எடிட்டர் தொழில் நுட்பமும் உள்ளது. மேலும் 5 பாயிட் டச், நியூ லாக் ஆக்ஷன், நியூ யூசர் இன்டர்ஃபேஸ், நியூ கேமரா போன்ற வசதிகளையும் வாரி வழங்கும் இந்த டேப்லட் ரூ.8,990 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X