சென் போக்கஸ் வழங்கும் ஒரு புதிய மலிவு விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்
oi
-Karthikeyan
By Karthikeyan

டெல்லியைச் சேர்ந்த சென் போக்கஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் சென் டேப் 708பிஎச் என்ற ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த டேப்லெட் ரூ.8,000க்கு விற்கப்படுகிறது.
இந்த டேப்லெட் மலிவு விலையில் வந்தாலும், 1 முதல் 1.2 ஜிஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் சிபியு, மாலி 400 ஜிபியு மற்றும் 512எம்பி ரேம் ஆகியவற்றுடன் வருகிறது. அதனால் இந்த டேப்லெட் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.
இந்த டேப்லெட்டில் இருக்கும் 7 இன்ச் அளவிலான கப்பாசிட்டிவ் 5 டச் திரை மிகத் தெளிவாக இருக்கிறது. மேலும் இந்த டேப்லெட்டில் 0.3எம்பி முகப்புக் கேமரா, யுஎஸ்பி, மவுஸ் மற்றும் கீபோர்ட் போன்ற வசதிகளும் உள்ளன.
இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட்டில் 3ஜி டோங்கிள், வைபை வசதிகள் உள்ளன. மேலும் இந்த டேப்லெட்டில் 32ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய 8ஜிபி சேமிப்பு, எச்டிஎம்ஐ டிவி அவுட் போன்றவையும் உள்ளன. மேலும் இந்த டேப்லெட்டில் டிக்ஸ்னரி, கால்குலேட்டர், 3டி கேம்கள் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களும் உள்ளன.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications