பட்ஜெட் விலையில் புதிய சென் டேப்லட்!

இந்த டேப்லட் 7 இஞ்ச் திரையையும், டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினையும் கொண்டது. இதன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லட் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டது.
இந்த டேப்லட்டில் உள்ள சிறந்த தொழில் நுட்ப வசதிக்கு 2,800 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. 295 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட்டில் ஸிந்தகி நா மிலேங்கி துபாரா என்ற ஹிந்த படமும் இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளது.
சென் நிறுவனத்தின் இந்த அல்ட்ரா டேப் ஏ-100 டேப்லட் ரூ. 6,000 விலைக்கு கிடைக்கும் என்று பார்த்தோம். இன்று இந்த டேப்லட் பற்றி வெளியான ஒரு செய்தியில், இந்த டேப்லட் விலை ரூ. 6,198 என்றும், ஹோம்ஷாப்-18 வலைத்தளத்தில் இந்த டேப்லட்டினை ரூ. 5,999 விலையில் பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications