Home
Computer

3ஜி வசதியுடன் புதிய டேப்லெட்டை களமிறக்கும் ஸிங்லைப்!

By Karthikeyan
3ஜி வசதியுடன் புதிய டேப்லெட்டை களமிறக்கும் ஸிங்லைப்!

சிங்லைப் நிறுவனம் ஒரு புதிய 3ஜி ஆன்ட்ராய்டு டேப்லெட்டை இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு சிங்லைப் ஸட்97டி என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் மிகவும் மெல்லிய டேப்லெட் ஆகும்.

இந்த சிங்லைப் டேப்லெட் 9.7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. மேலும் அதிவேகம் கொண்ட 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட்டில் 3ஜி சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த கேமராவில் ஒரு முகப்பு கேமரா மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் போன்ற வசதிகளை வழங்குகிறது. மேலும் இணைப்பு வசதிகளுக்காக ப்ளூடூத், யுஎஸ்பி மற்றும் வைபை இணைப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் எச்டிஎம்ஐ போர்ட்டும் உள்ளதால் இந்த டேப்லெட் எவிஐ, எம்பி3 மற்றும் எம்பி4 ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை சப்போர்ட் செய்யும்.

எதிர்காலத்தில் இந்த டேப்லெட்டில் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளம் அப்டேட் செய்யப்படும். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

மேலும் இந்த புதிய சிங்லைப் டேப்லெட் ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.21000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X