பால் வாக்கரின் கார் விபத்து வீடியோ வெளிவந்தது....!

Written By:

கடந்த சில தினங்களாக உலகமே பேசிக்கொண்டிருக்கும் விஷயம் என்னவேன்றால் அது பால் வாக்கரின் மரணம் பற்றி தான்.

கடந்த சனிக்கிழமை கார் விபத்தில் இறந்த இவருக்கு இன்று வரை இவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் இவரது இழப்பு ஹாலிவுட்டுக்கே பெரும் இழப்பு என்றும் பலர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் அவரது கார் விபத்துக்ககுள்ளாகும் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பால் வாக்கரின் கார் விபத்து வீடியோ வெளிவந்தது....!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இது அந்த இடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் செக்யூரிட்டி கேமராவால் அந்த காட்சி பிடிக்கப்பட்டுள்ளது

இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது இன்று காலை வெளியான இந்த வீடியோ சீக்கிரமே அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த கார் விபத்தின் வீடியோ....

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/l4B44E6dkSU?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot