"யூடியூப்" அலுவலகம் எப்படியிருக்கும்? - விடை தேட!

By Super
|

யூடியூப் இணையதளத்துக்கு 'மாலை' போட்டுத்தான் மரியாதை செய்யவேண்டும். நமக்காக தினந்தோறும் லட்சக்கணக்கில் காணொளிகளையும்[வீடியோக்களையும்] அது சார்ந்த சேவைகளையும் இலவசமாகவே வழங்கிவருகிறதல்லவா? அதற்குதான் இந்த 'மாலை'.இந்தச்சேவையை இலவசமாக வழங்குவதற்காக ஆயிரக்கணக்கில் 'சர்வர்' என அழைக்கப்படும் சூப்பர் கணினிகளும், கோடிகளுக்கு அப்பாற்பட்ட சேமிப்பிடமும் தேவைப்படுகிறது. இணைய மொழியில் சொன்னால் 10,000 டெரா பைட்டுகளுக்கும் மேலான 'பேண்ட்வித்'. ஆகியவற்றையெல்லாம் இலவசமாகவே தருவதற்கு கோடிக்கணக்கில் செலவிடுகிறது யூடியூப்.

லாபம் இல்லாமல் இதை செய்வார்களா? என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. கூகுள் விளம்பரங்களும் மற்ற வருமானங்களும் யூடியூப் நிறுவனத்திற்கு லாபத்தை பெற்றுத்தரும் என்பதை யாராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது.இப்படி பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட யூடியூப் நிறுவன அலுவலகத்தை நம்மூர் நாராயணனும் பார்க்கவேண்டும் என்ற ஆர்வமே இந்தப்பதிவின் நோக்கம். யூடியூப் அலுவலக படங்கள் கீழே!

[நாராயணன் யார் என கேட்கவேண்டாம்.]

YouTube Offices 30

YouTube Offices 30

YouTube Offices 30
YouTube Offices 1

YouTube Offices 1

YouTube Offices 1
YouTube Offices 2

YouTube Offices 2

YouTube Offices 2
YouTube Offices 3

YouTube Offices 3

YouTube Offices 3
YouTube Offices 4

YouTube Offices 4

YouTube Offices 4
YouTube Offices 5

YouTube Offices 5

YouTube Offices 5
YouTube Offices 6

YouTube Offices 6

YouTube Offices 6
YouTube Offices 8

YouTube Offices 8

YouTube Offices 8
YouTube Offices 9

YouTube Offices 9

YouTube Offices 9
YouTube Offices 10

YouTube Offices 10

YouTube Offices 10
YouTube Offices 25

YouTube Offices 25

YouTube Offices 25
YouTube Offices 12

YouTube Offices 12

YouTube Offices 12
YouTube Offices 13

YouTube Offices 13

YouTube Offices 13
YouTube Offices 14

YouTube Offices 14

YouTube Offices 14
YouTube Offices 7

YouTube Offices 7

YouTube Offices 7
YouTube Offices 15

YouTube Offices 15

YouTube Offices 15
YouTube Offices 16

YouTube Offices 16

YouTube Offices 16
YouTube Offices 17

YouTube Offices 17

YouTube Offices 17
YouTube Offices 18

YouTube Offices 18

YouTube Offices 18
YouTube Offices 19

YouTube Offices 19

YouTube Offices 19
YouTube Offices 11

YouTube Offices 11

YouTube Offices 11
YouTube Offices 20

YouTube Offices 20

YouTube Offices 20
YouTube Offices 29

YouTube Offices 29

YouTube Offices 29
YouTube CSG

YouTube CSG

YouTube CSG
YouTube CSG 2

YouTube CSG 2

YouTube CSG 2
YouTube Offices 21

YouTube Offices 21

YouTube Offices 21
YouTube Offices 22

YouTube Offices 22

YouTube Offices 22
YouTube Offices 23

YouTube Offices 23

YouTube Offices 23
YouTube Offices 24

YouTube Offices 24

YouTube Offices 24
YouTube CSG 3

YouTube CSG 3

YouTube CSG 3
YouTube CSG 4

YouTube CSG 4

YouTube CSG 4
YouTube Offices 26

YouTube Offices 26

YouTube Offices 26
YouTube CSG 5

YouTube CSG 5

YouTube CSG 5
YouTube Offices 27

YouTube Offices 27

YouTube Offices 27
YouTube Offices 31

YouTube Offices 31

YouTube Offices 31
YouTube Offices 32

YouTube Offices 32

YouTube Offices 32
YouTube Offices 28

YouTube Offices 28

YouTube Offices 28
YouTube Offices 33

YouTube Offices 33

YouTube Offices 33

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

கூகுள் இந்தியா அலுவலகங்கள் [படங்கள்]

விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்

உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்!!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X