Home
Computer

யூடியுப் சாதனைகள பாருங்க ஆத்தாடி

By Keerthi

இன்றுடன் யூடியுப் க்கு 8 ஆண்டுகள் ஆகின்றது, இன்று நாம் வீடியோக்களை பார்க்க அதிகம் பயன்படுத்துவது யூடியுபை தான்.

இதில் ஒரு நிமிடத்திற்க்கு 100 மணி நேரம் அளவிற்க்கு ஓடக் கூடிய வீடியோவை மக்கள் அப்லோட் செய்கிறார்கள்.

இதில் தினமும் 1 லட்சத்து 44 ஆயிரம் மணி நேரம் அளவிற்க்கு ஓடக் கூடிய வீடியோவை யூஸர்ஸ் பதிக்கிறார்கள்.

யூடியுப் சாதனைகள பாருங்க ஆத்தாடி

தற்போது 100 கோடி யூஸர்ஸை கொண்டுள்ளது யூடியுப்.

இன்று உலகின் சிறந்த தளமாக இது இருக்கின்றது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X