பேஸ்புக்கில் உங்களது மதிப்பு இதுதான்...!

Written By:

இன்றைக்கு இணையத்தில் நாம் நுழைந்தவுடனே முதலில் செல்லும் தளம் எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான்.

தினம் தினம் பேஸ்புக் தளத்தின் மதிப்பு பல பில்லயன் டாலர்களுக்கு மேல் ஏறிக் கொண்டே செல்கிறது எனலாம்.

சரி இந்த பேஸ்புக் தளத்தில் இன்று கணக்கு வைத்திருக்கும் நமது மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா?

இதோ இதுதாங்க உங்களது மதிப்பு பேஸ்புக்கில், இது பேஸ்புக்கில் தரப்படும் விளம்பரங்களில் உங்களுக்கு விளம்பரத்துக்கு தரப்படும் தொகையின் மதிப்பு.

பேஸ்புக்கில் உங்களது மதிப்பு இதுதான்...!

அமெரிக்காவில் ஒருவரது மதிப்பு 3.5 டாலர்கள் ஆகும் இதே ஐரோப்போ நாடுகளில் ஒருவரது மதிப்பு 1.75 டாலர்கள் ஆகும்.

ஆசியாவில் ஒருவரது மதிப்பு பேஸ்புக்கில் 0.75 டாலர்கள் ஆகும் இதுதாங்க இன்றைய நமது மதிப்பு பேஸ்புக்கில் ஒரு ஆளுக்கு இவ்வளவு டாலர்கள்னு தாங்க பேஸ்புக் தனது விளம்பரதாரர்களிடம் இருந்து பணம் வாங்கறாங்க.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot