பாஸ்வேர்டு பற்றி சில முக்கிய தகவல்கள்..!

Written By:

இன்று நாம் அனைவரும் வேகமாக சென்று கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை எனும் வண்டியில் பயணித்து கொண்டிருக்கிறோம்.

மேலும்,நமது மனித வாழ்கையிஸ் ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய மொத்த வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

நாம் ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.
நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரிய தாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான்.

உங்களது வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

இதோ உங்கள் பாஸ்வேர்டின் வலிமையை அறிய நீங்கள் அறிய வேண்டுமா....

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot