யாஹூ - பெங்களூர் அலுவலக படங்கள்

Posted By:

யாஹூ நிறுவனம் மிகவும் பிரபலமானதென்று அனைவருக்கும் தெரிந்ததே. யாஹூ என்ற ஆலமரமானது 'கூகுள்' புயலால் சற்றே சாய்ந்துள்ளது உண்மையே!

இந்தியர்களில் பெரும்பாலானோர் யாஹூ தேடுபொறியை மறைந்தே விட்டார்கள் என்பதுதான் நிதர்சனம். கூகுளின் பாதிப்பு அந்தஅளவுக்கு உள்ளது.

யாஹூ நிறுவனம் பல்வேறு நாடுகளில் தனது அலுவலகங்களை அமைத்து சேவைகளை தொடர்ந்து வழங்கிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் 3 இடங்களில் தனக்கான அலுவலகங்களை வைத்துள்ளது யாஹூ!.

வேலைசெய்ய சூப்பர் 'டெக்' அலுவலகங்கள்!

இந்தியாவில் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் யாஹூ நிறுவனத்தின் பிரத்யோக அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

"யாஹூ நிறுவனத்தில் வேலைதான் செய்யமுடியவில்லை. கடைசிக்கு ஆபீஸ கண்ணுலயாவது காட்டுங்கப்பா" என்ற எண்ணம் கொண்டவர்களுக்காக கீழே யாஹூ நிறுவனத்தின் பெங்களூர் பகுதிக்கான அலுவலகங்களை மட்டும் வெளியிட்டுள்ளோம். நீங்களே பாருங்க!

செல்போன் காணாமல்போனால் ஈஸியா கண்டுபிடிக்க - இதப்படிங்க!

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

யாஹூ - அலுவலக படங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot