சோலோ க்ரோம்புக் லாப்டாப் ரூ.12,999க்கு வெளியானது

Written By:

சோலோ மற்றும் நெக்சியான் க்ரோம்புக் கருவிகள் வெளியிடப்பட்டன. சோலோ க்ரோம்புக் இன்னும் சில தினங்களில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

சோலோ க்ரோம்புக் லாப்டாப் ரூ.12,999க்கு வெளியானது

சோலோ க்ரோம்புக் சிறப்பம்சங்களை பொருத்த வரை 11.6 இன்ச் டிஸ்ப்ளே ராக்சிப் 3288 பிராசஸர் குவாட்கோர் ஜிபியு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி eMMC ஸ்டோரேஜ் ஹெச்டி ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி 2.0 போர்ட், எஸ்டி கார்டு ரீடர், ஹெச்டிஎம்ஐ, வைபை மற்றும் ப்ளூடூத் வழங்கப்பட்டுள்ளது.

நெக்சியான் ஏர் க்ரோம்புக் சோலோ க்ரோம்புக்கில் இருப்பது போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே ரெசல்யூஷன் 1366*768 பிக்சல் இருப்பதோடு 1.25 கிலோ எடை கொண்டுள்ளது.

 

English summary
Xolo and Nexian launched their first Chromebook laptops in the country at a price tag of Rs. 12,999
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot