Home
Computer

சியோமி ஸ்மார்ட் டிவியை தொடர்ந்து மி கேமிங் லேப்டாப் அறிமுகம்.!

யூஎஸ்பி 3.0 போர்ட், எச்டிஎம்ஐ 2.0, யூஎஸ்பி டைப்-சி, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக், மைக்ரோபோன் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி லேப்டாப்.

By Prakash S

இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றது, அதை தொடர்ந்து மி கேமிங் லேப்டாப் மாடலை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி மி கேமிங் லேப்டாப்.

சியோமி ஸ்மார்ட் டிவியை தொடர்ந்து மி கேமிங் லேப்டாப் அறிமுகம்.!

இந்த சாதனம் GeForce GTX 1060 GPU மற்றும் 16ஜிபி வீடியோ மெமரியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சியோமி மி கேமிங் லேப்டாப் பொதுவாக 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு என்டிஎஸ்சி (NTSC) வண்ண வரம்பினை 72 சதவீதம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது.

சியோமி ஸ்மார்ட் டிவியை தொடர்ந்து மி கேமிங் லேப்டாப் அறிமுகம்.!

இந்த சாதனம் இன்டெல் கோர் ஐ5 மற்றும் இன்டெல் கோர் ஐ7 மாறுபாடுகளை கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் GB GDDR5 RAM, 8GB of DDR4 2400MHz RAMGeForce GTX 1050Ti வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி கேமிங் லேப்டாப் சாதனம்.

2.5டி ஹார்ட் டிரைவ் வசதி மற்றும் RGB-backlit கீபோர்டு அம்சங்களை கொண்டு இந்த மி கேமிங் லேப்டாப் வெளிவந்துள்ளது, குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் மி கேமிங் லேப்டாப் மாடல்.

சியோமி மி கேமிங் லேப்டாப் பொறுத்தவரை விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் 3வாட் ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மாஸ் சவுண்ட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சியோமி ஸ்மார்ட் டிவியை தொடர்ந்து மி கேமிங் லேப்டாப் அறிமுகம்.!

யூஎஸ்பி 3.0 போர்ட், எச்டிஎம்ஐ 2.0, யூஎஸ்பி டைப்-சி, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக், மைக்ரோபோன் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி லேப்டாப்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

இந்த சியோமி மி கேமிங் லேப்டாப் விலைப் பொறுத்தவரை ரூ.62,000-முதல் துவங்குகிறது, மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு தகவல்கள்
மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Gaming Laptop With Windows 10, GeForce GTX 1060 Launched Price Specifications ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X