வெறும் ரூ.7/-க்கு உலகின் மிகச்சிறிய கம்பியூட்டர் அறிமுகம்; ஐபிஎம் சாதனை.!

ஐபிஎம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கணினியின் அளவு 1மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1மில்லி மீட்டர் நீளம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் உலகின் மிகச் சிறிய கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது, இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் உப்புத் தூள் அளவில் இருக்கும் மிகச் சிறிய கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது ஐபிஎம் நிறுவனம்.

ரூ.7/-க்கு உலகின் மிகச்சிறிய கம்பியூட்டர் அறிமுகம்: ஐபிஎம் சாதனை.!

இந்த உப்புத் தூள் அளவில் இருக்கும மிகச் சிறிய கணியை உருவாக்க மொத்தம் 5 வருடம் ஆனதாக ஐபிஎம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபிஎம்-இன் சிறிய கணினி.

ஐபிஎம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கணினியின் அளவு 1மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1மில்லி மீட்டர் நீளம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மைக்ரோஸ்கோப் கொண்டு தான் இந்த சாதனத்தை பார்க்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.7/-க்கு உலகின் மிகச்சிறிய கம்பியூட்டர் அறிமுகம்: ஐபிஎம் சாதனை.!

செயற்க்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் கொண்டு இந்த மிகச் சிறிய கணினி உருவாக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 1000-க்கும் அதிகமான சிறிய சிப்புகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சாதனத்தில் சார்ஜ் வசதிகளுக்கு தகுந்தபடி வயர்லெஸ் டெக்னலாஜி பயன்படுத்தப்படுகிறது. பின்னர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஐபிஎம் சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.7/-க்கு உலகின் மிகச்சிறிய கம்பியூட்டர் அறிமுகம்: ஐபிஎம் சாதனை.!

அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபிஎம்-இன் சிறிய கணினி. இதே போன்று ஸான்கோ டைனி டி1 இப்போது உலகின் மிகச் சிறிய மொபைல் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)

இந்த சிறிய சாதனத்தின் விலைப் பற்றிய விவரங்கள் தெளிவாக தெரியவில்லை, இருந்தபோதிலும் ரூபாய் 7-க்கு ஐபிஎம்-இன் சிறிய கணினி கிடைக்கும் என இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Worlds smallest salt grain sized computer for less than Rs 7 unveiled by IBM ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X