Home
Computer

வெறும் ரூ.15,500/-க்கு உலகின் மிகச்சிறிய விண்டோஸ் பிசி; இப்போது இந்தியாவில்.!

ரூ. 15,500/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ள உலகின் மிகச்சிறிய பெர்சனல் கம்ப்யூட்டரின் அம்சங்கள் என்ன மற்றும் அதை எப்படி வாங்கலாம் என்பதை பற்றிய விவரங்களை உள்ளடக்கிய தொகுப்பே இது.

By Muthuraj

தைவான் நாட்டை அடிப்படையாக கொண்ட மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) தயாரிப்பு நிறுவனமான எலைட் குரூப் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் (இசிஎஸ்), நேற்று (செவ்வாயன்று) உலகின் மிகச் சிறிய விண்டோஸ் அடிப்படையிலான "மினி பிசி" என்று அழைக்கப்படும் "லிவா க்யூ"வை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ரூ.15,500/-க்கு உலகின் மிகச்சிறிய விண்டோஸ் பிசி; இப்போது இந்தியாவில்.!

ரூ. 15,500/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ள உலகின் மிகச்சிறிய பெர்சனல் கம்ப்யூட்டரின் அம்சங்கள் என்ன மற்றும் அதை எப்படி வாங்கலாம் என்பதை பற்றிய விவரங்களை உள்ளடக்கிய தொகுப்பே இது.

இன்டெல் அப்போலோ லேக் எஸ்ஓசி.!

இன்டெல் அப்போலோ லேக் எஸ்ஓசி.!

பெயருக்கு ஏற்றபடியே 'லிவா க்யூ' ஆனது பாக்கெட்திற்குள் அடங்கும் அளவிலான வடிவமைப்பை கொண்டுள்ளது. மற்றொரு சுவாரசியம் என்னவெனில், இந்த சாதனம் சமீபத்திய இன்டெல் அப்போலோ லேக் எஸ்ஓசி (Intel Apollo Lake SOC) செயலி கொண்டுள்ளது.

விண்டோஸ் 10 இயக்க முறைமை (ஓஎஸ்).!

விண்டோஸ் 10 இயக்க முறைமை (ஓஎஸ்).!

உடன் லிவா க்யூ ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இஎம்எம்சி அளவிலான சேமிப்புதிறன் மற்றும் எச்எம்டிஐ 2.0 ஆகியவற்றை கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்டபடி இது விண்டோஸ் 10 இயக்க முறைமை (ஓஎஸ்) கொண்டு இயங்குகிறது.

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி.!

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி.!

நிறுவனத்தின் கூற்றின்படி, உள்ளடக்க சேமிப்பை தவிர இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஒன்றையும் கொண்டுள்ளது, அதன் வழியாக 128 ஜிபி அளவிலான சேமிப்பு விரிவாக்கத்தை நிகழ்த்தலாம்.

நம்பி வாங்கலாமா.?

நம்பி வாங்கலாமா.?

"ஒட்டுமொத்தமாக லிவா க்யூ ஆனது தற்போது சந்தையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த கையடக்க அளவிலான பாக்கெட் பிசி என்பதில் சந்தேகம் வேண்டாம்" என்று எலைட் குரூப் கம்ப்யூட்டர் சிஸ்டமஸ் நிறுவனத்தின் இந்திய மேலாளர் ராஜேஷ்கர் பட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
எங்கு வாங்க கிடைக்கும்.?

எங்கு வாங்க கிடைக்கும்.?

இந்த சாதனம் ஒரு இரட்டை பிணைய விருப்பங்களை (dual network options) இணைக்க அனுமதிக்கிறது. லிவா க்யூ மினி பிசி ஆனது அங்கீகரிக்கப்பட்ட இசிஎஸ் பார்ட்னர்ஸ், பிற விற்பனையாளர் சேனல்கள் மற்றும் மின் வணிக இணையதளங்கள் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
World's smallest Windows-based mini-PC 'LIVA Q' launched in India for Rs 15,500. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X