Just In
- 8 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 10 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 10 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 11 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விண்டோஸ் ஸ்டோர் மேலே வந்து கொண்டிருக்கிறது....!
இன்று விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த, விண்டோஸ் ஸ்டோரில், அப்ளிகேஷன் புரோகிராம்கள் நிறைய குவிந்து வருகின்றன.
சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும், இவற்றின் எண்ணிக்கை 1,21,183 ஆக இருந்தது. ஒரே வாரத்தில், இதில் 1,491 அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைக்கப்பட்டன.
இலவசமாகக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவையாக நெட்ப்ளிக்ஸ் மற்றும் கூகுள் சர்ச் புரோகிராம்கள் உள்ளன.
கட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேஷன்களில், Angry Birds Star Wars, Rayman Jungle Run, மற்றும் Fruit Ninja ஆகியவை இருந்தன.
மைக்ரோசாப்ட் தந்துள்ள மேப் அப்ளிகேஷன் புரோகிராமில், முக்கியமான அப்டேட் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தற்போது Bing Smart Search செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய அம்சங்களாக, Bing Travel and Bing Weather ஆகியவை தரப்பட்டுள்ளன.
யாஹூ நிறுவனம், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான யாஹூ மெயில் அப்ளிகேஷனை அப்டேட் செய்து நவீன வசதிகளைத் தந்துள்ளது.
புதிய விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், முற்றிலும் புதிய பெயிண்ட் (Paint) அப்ளிகேஷன் புரோகிராமினை, மைக்ரோசாப்ட் தந்துள்ளது.
இலவசமாக அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்ட முதல் ஐந்து அப்ளிகேஷன் புரோகிராம்களாகக் கீழ்க்கண்டவை இடம் பிடித்துள்ளன - Netflix, Reaper, Microsoft Solitaire Collection, Google Search மற்றும் Where's My Water 2.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470