Just In
- 56 min ago ரூ.10,000 போன் ரூ.6,000-க்கு.. Amazon-ன் Summer Sale-ல்.. செம்ம டிமாண்ட் ஆகும் Itel போன்.. 12GB ரேம் வேற!
- 2 hrs ago மார்க்கெட்டே மிரள போகுது.. Sony கேமரா.. 5500mAh பேட்டரி.. புதிய விவோ 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
- 3 hrs ago Voter ID முகவரியில் மாற்றம்.. உடனே இதை செய்துடுங்க.. மொபைலில் 5 நிமிடங்களில் வேலை முடியும்.. எப்படி செய்வது?
- 3 hrs ago ரூ.15000 விலை.. சுண்டிவிட்டா சிவக்கும் நிறம்.. மொத்தத்தில செம போன்.. எந்த மாடல்? என்ன விலை? எப்போது விற்பனை?
Don't Miss
- Finance ஜாக்பாட்தான்.. கோடிகளில் உதவும் மத்திய அரசு.. தேடி வரும் பணம்.. இப்படி ஒரு திட்டத்தை பற்றி தெரியுமா?
- News தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, ஆரணி, கரூர் தொகுதியில் கடும் போட்டி.. விகடன் தி இம்பேக்ட் ஷோ கணிப்பு
- Movies Actor Vishal: வெளியானது விஷாலின் ரத்னம் பட ட்ரெயிலர்.. என்னது இவ்ளோ கெட்ட வார்த்தைகளா?
- Lifestyle நீங்க யூஸ் பண்ணும் புரோட்டின் பவுடர் போலியானதான எப்படி தெரிஞ்சிக்கலாம் தெரியுமா? பாடி பில்டர்களே உஷார்...!
- Automobiles ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!
- Sports IPL 2024 : சிஎஸ்கே வச்ச ட்விஸ்ட்.. மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல்.. தூக்கத்தை தொலைத்த ஹர்திக் பாண்டியா
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
விண்டோஸ் 8 ஷாட் கட் கீ க்கள்!!!
இன்று அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் ஓ.எஸ் எது என்று கேட்டால் அது விண்டோஸ் 8.1 தான்.
விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம்.
இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை:
தேடல்
Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற.
Win + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக் (Aero peek) பெற.
சார்ம்ஸ் மெனு
Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.
ஸ்விட்ச் மெனு
Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட் (Switch List) திறக்க.
பேனர்கள்
Win + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel திறக்க.
Win + H - ஷேர் பேனல் (Share panel) திறக்க.
Win + K - புரஜக்டர் அல்லது இன்னொரு மானிட்டரை இணைக்க டிவைசஸ் பேனலைத் (Devices panel) திறக்க.
அப்ளிகேஷன் பார்
Win + Z -அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.
ஸ்கிரீன் ஷாட்
Win + Print Scrn - இந்த கீகளை அழுத்துகையில், திரைக் காட்சி ஒரு படமாக எடுக்கப்படுவதுடன், அதனை PNG பார்மட்டில், கம்ப்யூட்டரில் உள்ள Pictures போல்டரில் பதிந்து வைக்கிறது.
இன்னும் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருப்பினும் மேலே தரப்பட்டவை, அத்தியாவசியமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470