Just In
- 6 min ago கேம் விளையாடிய Modi.. இந்தியாவின் முக்கிய கேமர்களுடன் ரவுண்ட்டேபிள் மீட்டிங்.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்
- 29 min ago பிரபல நிறுவனத்தின் சாதனங்கள் இனி கடைகளில் கிடைக்காது.. விற்பனையாளர்கள் கூட்டமைப்பு.. ஏன்?
- 1 hr ago ஏப்.15 தான் கடைசி.. மொத்தம் 3 Moto போன்கள்.. ரூ.5000 டிஸ்கவுண்ட்.. லக் இருந்தா ஆர்டர் போட்டு அள்ளிக்கோங்க!
- 1 hr ago ஹாலுக்கே 2 டிவி ஆர்டர்.. ரூ.20749 போதும்.. 43 இன்ச் டிவி.. 4K கியூஎல்இடி டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
Don't Miss
- Lifestyle இந்த 5 விஷயங்களை நோயாளிகளிடம் டாக்டர்கள் சொல்வதில்லையாம்.. ஏன் தெரியுமா?
- News அண்ணாமலை என்ன ஜோஷியரா? சும்மா சுஜுபி தான்.. தனது பாணியில் கலாய்த்த செல்லூர் ராஜூ
- Movies Baakiyalakshmi serial: பாக்கியாமீது காதல் அரும்பிய தருணம்.. முதல்முறையாக வெட்கப்படும் பழனிச்சாமி!
- Sports PBKS vs RR : ஜெய்ஸ்வால் தம்பி.. உனக்கு என்ன ஆச்சு.. கொஞ்சம் இங்க கவனம் தேவை.. ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்!
- Finance 2000 ரூபாய் இல்லாவிட்டாலும், ரொக்க பணம் கெத்து காட்டுகிறது.. பரபர தகவல்..!!
- Automobiles 4 சின்ன பசங்கள வெச்சுகிட்டு பெரிய சம்பவத்தை செய்த கியா! இனிதான் ஆட்டமே இருக்கு! கிலியில் போட்டி நிறுவனங்கள்!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
- Education இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!
விண்டோஸ் 8ல் மறைத்து வைத்திருக்கும் போல்டர்களை பார்க்க
இன்று நாம் பயன்படுத்தும் விண்டோஸ் சிஸ்டம் தொடக்கம் முதல், சில பைல்களை மறைத்தே வைத்திருக்கும்.
இவை பெரும்பாலும் சிஸ்டம் பைல்களாகவே இருக்கும். தேவை இல்லா நிலையில், இவற்றை அணுகி, பைல்களைத் திறந்து, சிஸ்டம் இயங்கா நிலையை உருவாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில், இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
இவற்றை நாம் விரும் பினால், பெற்று, பைல்களைக் கையாளலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இவை எளிதாகப் பெறும் வகையில் வைக்கப் படவில்லை.
மறைக்கப்படும் பைல்களை எப்படிப் பெறுவது எனப் பார்க்கலாம்.முதலில் திறந்து இயக்கிக் கொண்டி ருக்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடவும்.
இடது மூலையில் கீழாக ரைட் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் திறக்கவும். கண்ட்ரோல் பேனல் தோற்றத்தில் View by: Small Icons என்பதில் கிளிக் செய்து மாற்றவும்.
கண்ட்ரோல் பேனல் பட்டியலில், போல்டர் ஆப்ஷன்ஸ் ("Folder Options") என்பதனை டபுள் கிளிக் செய்திடவும்.
பின்னர் வியூ (View) டேப் கிளிக் செய்து, Show hidden files folders and drivesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
இனி, மறைக்கப்பட்ட பைல்கள் மற்றும் போல்டர்கள் உங்களுக்குக் காட்டப்படும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470