விண்டோஸ் 8க்கு சீனாவில் தடை...!

Written By:

இன்று நாம் பயன்படுத்தும் விண்டோஸ் 8 ஒருவித திருப்தியின்மையையே நமது மனிதில் கொடுத்துவருகிறது எனலாம்.

விண்டோஸ் 7 கொடுத்த திருப்தியை கூட விண்டோஸ் 8 நமக்கு கொடுக்கவில்லை என்று கூறலாம்.

இதனால் விண்டோஸ் 8 பயன்படுத்திய பலரும் தற்போது மீண்டும் விண்டோஸ் 7க்கு சென்று வருகின்றனர்.

தற்போது சீனாவில் விண்டோஸ் 8யை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த சீனா தடைவிதித்ததுள்ளது அங்கு பெரும்பாலும் விண்டோஸ் XP அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

விண்டோஸ் 8க்கு சீனாவில் தடை...!

சீனாவில் உள்ள அரசு அலுவலகங்களில் 44 சதவகிதம் இன்னுமும் விண்டோஸ் XPயை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

விண்டோஸ் 8ல் பயன்படுத்தப்படும் சிஸ்டத்தை கணக்கில் கொண்டால் 4 சதவிகிதமே ஆகும் அதையும் சீன அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot