விக்குடுலீக் களமிறக்கும் புதிய டேப்லட்கள்!

இந்த வேமி டிசையர் டேப்லட் 7 இஞ்ச் திரை கொண்டுதால், உங்கள் உள்ளங்கையில் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். வேமி டிசையர் மற்றும் வேமி அதீனா என்ற பெயர் இந்த டேப்லட்களுக்கு சூட்டப்பட்டிருக்கிறது. வேமி டிசையர் டேப்லட் 1.5 வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸர் வசதி கொண்டதாக இருக்கும். மேலும் இந்த டேப்லட்டில்
1 ஜிபி டிடிஆர்-3 ரேம் மற்றும் 3ஜி டோங்கில் வசதியும் அளிக்கப்படும்.
வீடியோ காலிங் வசதிக்கு 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவும் கொடுக்கப்படுகிறது. இதில் 8 ஜிபி வரை மெமரி வசதியினை எளிதாக பெற முடியும். மேலும் 3,000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வேமி டிசையர் டேப்லட்டினைவிட, வேமி அதீனா டேப்லட் 9.7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட 3,000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படும்.
1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 3ஜி நெட்வொர்க், 2 மெகா பிக்ஸல் கேமரா, போன்ற தொழில் நுட்ப வதசதிகளை கொன்டிருக்கும் இந்த வேமி அதீனா டேப்லட் 8,000 எம்ஏஎச் பேட்டரியினை பெறலாம்.
இந்த இரண்டு டேப்லட்களின் விலையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேமி டேசையர் டேப்லட் ரூ. 6,499 விலையினையும், வேமி அதீனா டேப்லட் ரூ. 13,999 விலையினையும் கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications