குறைந்த விலையில் வேம்மி டேப்லட்!
oi
-Staff
By Super

இதில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை பெற முடியும். இந்த டேப்லட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம் கார்டெக்ஸ் பிராசஸரையும் வழங்கும்.
இந்த டேப்லட்டில் யூஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் 3ஜி டோங்கில் வசதியினையும் பயன்படுத்த முடியும். 3.5 எம்எம் ஆடியோ வசதியை வழங்கும் இந்த டேப்லடினை, விக்டுலீக் வலைத்தளத்தில் கவர்ச்சிகரமான விலையில் பெறலாம்.
இதன் லித்தியம் பாலிமர் 3,800 எம்ஏஎச் பேட்டரி 4 மணி நேரம் வைபை வசதியினை வழங்கும். விக்டுலீக் வலைத்தளத்தில் இந்த வேம்மி டேப்லட்டினை ரூ. 5,249 விலையில் கிடைக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications