Home
Computer

விக்குடுலீக் வேமி டிசையர் டேப்லட்டின் சிறப்பு கண்ணோட்டம்!

By Super

விக்குடுலீக் வேமி டிசையர் டேப்லட்டின் சிறப்பு கண்ணோட்டம்!
விக்குடுலீக் நிறுவனம் சமீபத்தில் வேமி டிசையர் டேப்லட் வசதியனை கொண்டதாக இருக்கும். இந்த டேப்லட் பற்றிய தொழில் நுட்ப விவரங்களின் சிறப்பு கண்ணோட்டத்தையும் பார்க்கலாம். வேமி டிசையர் டேப்லட் அறிமுகமான அதே சமயம் முன்நிலை வகிக்கும் பல நிறுவனங்கள் தனது புதிய டேப்லட்களை அறிமுகம் செய்து வந்தன. மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களுடன் போட்டியிட வேமி டிசையர் டேப்லட் எத்தகைய சிறந்த வசதிகளை வழங்கும் என்று பார்க்கலாம்.


இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த லேட்டஸ்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் நிறைய மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் பெற முடியும்.

இந்த வேமி டிசையர் டேப்லட் 343 கிராம் எடை கொண்டதாகவும், 7 இஞ்ச் தொடுதிரையையும் சிறப்பாக வழங்கும். 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் சிறப்பாக கொடுக்கும். 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஏ-9 டியூவ்ல கோர் பிராசஸர் வசதியினை வழங்கும்.

8 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினையும், 32 ஜிபி டோங்கில் வசதியினையும் இந்த டேப்லட் கொடுக்கும். இதில் வைபை மற்றும் யூஎஸ்பி போன்ற சிறப்பான தொழில் நுட்ப வசதியினையும் பெறலாம். 1.3 மெகா பிகஸ்ல் முகப்பு கேமராவினை சிறப்பாக இந்த டேப்லட்டில் பயன்படுத்தி கொள்ளலாம்.

சிறப்பான வீடியோ காலிங் வசதிக்கு உதவும் இந்த டேப்லட் கவர்ச்சகரமான வடிவமைப்பை கொண்டிருப்பதனால், இதை பயன்படுத்துவதும் மிக சுலபமான ஒன்றாக இருக்கும். வேமி டிசையர் மற்றும் வேமி அதீனா டேப்லட்கள் ரூ. 6,499 மற்றும் ரூ. 13,999 விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wammy Desire shot 1

Wammy Desire shot 1

Wammy Desire shot 1
Wammy Desire shot 2

Wammy Desire shot 2

Wammy Desire shot 2
Wammy Desire 3

Wammy Desire 3

Wammy Desire 3
Wammy Desire 4

Wammy Desire 4

Wammy Desire 4
Wammy Desire 5

Wammy Desire 5

Wammy Desire 5
Wammy Desire 6

Wammy Desire 6

Wammy Desire 6
Wammy Desire 7

Wammy Desire 7

Wammy Desire 7
Wammy Desire 8

Wammy Desire 8

Wammy Desire 8
Wammy Desire 9

Wammy Desire 9

Wammy Desire 9

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X