முழுக்க முழுக்க பெண்களால் தயாரிக்கப்பட்ட புதிய அல்ட்ராபுக்
oi
-Karthikeyan
By Karthikeyan

லேப்டாப்பாக இருந்தாலும் சரி, அல்லது மொபைலாக இருந்தாலும் சரி, தற்போது ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த சாதனங்களைப் பயன்படுத்துவோரில் பாதிப் பேர் பெண்கள் என்றால் அது மிகையாகாது.
ஆகவே பெண்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக பிஜிட்சு நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களாலே தயாரிக்கப்பட்ட ஒரு புதிய அல்ட்ராபுக்கை ஜப்பானில் அறிமுகம் செய்திருக்கிறது. ப்ளோரல் கிஸ் என்று அழைக்கப்படும் இந்த அல்ட்ராபுக் விணடோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்குகிறது.
மற்ற லேப்டாப்புகளைப் போலவே இந்த அல்ட்ராபுக்கில் கோர் ஐ5 ப்ராசஸர் மற்றும் 500ஜிபி ஹார்ட் ட்ரைவ் போன்றவை உள்ளன. ஆனால் இந்த அல்ட்ராபுக்கில் பெண்மைக்குரிய அத்தனை அம்சங்களும் இருக்கும்.
குறிப்பாக இந்த அல்ட்ராபுக் பெமினின் பின்க் மற்றும் லக்சூரி ப்ரவுன் ஆகிய வண்ணங்களில் வருகிறது. அதோடு இந்த அல்ட்ராபுக்கில் ஜோதிட அப்ளிகேசனும் இணைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 2ல் இந்த அல்ட்ராபுக் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. மேலும் இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications