இந்த வாரம் இந்தியாவில் வெளியான சாதனங்களின் பட்டியல்

|

தொழில்நுட்ப உலகம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு புது எலக்டிரானிக் மார்கெட்டில் விற்பனைக்கு வருகின்றன. இந்த வாரமும் நிறைய சாதனங்கள் வெளிவந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி நோட் 3, சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச், சோனி எக்ஸ்பீரியா Z1, சோனி ஸ்மார்ட்வாட்ச், பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன், நோக்கியா மொபைல் உட்பட பல சாதனங்கள் இந்த வாரம் இந்திய மார்கெட்டில் வெளியாகியுள்ளன. அவைகளை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங் கேலக்ஸி நோட் 3

5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட்3, 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் உடன் வந்துள்ளது.13 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது. கேலக்ஸி நோட் 3 யின் விலை ரூ. 49,990 ஆகும்

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

இது 1.6இன்ஞ் சூப்பர் ஆமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ரெசலூஸன் 320*320 பிக்சல்ஸ் ஆகும். லேட்டெஸ்டாக வெளிவந்த ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் இதில் உள்ளது.

கிட்டதிட்ட 70 அப்பளிகேஷன்களை பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ. 22,990 ஆகும்

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி
சோனி எக்ஸ்பீரியா Z1ன் விலை ரூ.44,990 ஆகும்

செல்கான்

செல்கான்

செல்கான் நிறுவனம் இந்த வாரம் மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

Monalisa ML-5 விலை ரூ. 10,999,
Signature Swift A112 விலை ரூ. 8799
Campus A10 விலை ரூ. 4,299.

நோக்கியா 114

நோக்கியா 114

நோக்கியா 114 என்ற மொபைலை உருது மொழியுடன் வெளியிட்டது. இதன் விலை ரூ.2,579 ஆகும்.

ஐபால் டேப்லெட்

ஐபால் டேப்லெட்


ஐபால் நிறுவனம் ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்ட 10.1 இன்ஞ் டேப்லெட்டை வெளியிட்டது. Edu-slide டேப்லெட்டின் விலை ரூ. 30,999 ஆகும்.

பிளாக்பெர்ரி 9720

பிளாக்பெர்ரி 9720

2.8 இன்ஞ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே
360*480 பிக்சல்ஸ் ரெசலூஸன்
குவர்ட்டி கீபேட்
806MHZ பிராசஸர்
512எம்பி ராம்
5மெகாபிக்சல் கேமரா
512எம்பி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
wi-fi, ஜிபிஎஸ்
புளுடூத்
1450mAh பேட்டரி.
இந்த மொபைலின் விலை ரூ. 15,999 ஆகும்.

 ஒலம்பஸ் கேமரா

ஒலம்பஸ் கேமரா

ஒலம்பஸ் OM-D E-M1 கேமரா 16.3-megapixel Live MOS sensor. விலை ரூ. 1,05,000

நிக்கான் கூல்பிக்ஸ் கேமரா

நிக்கான் கூல்பிக்ஸ் கேமரா

நிக்கான் கூல்பிக்ஸ் S6600 டிஜிட்டல் கேமரா. விலை ரூ.14,450

AOC மானிட்டர்

AOC மானிட்டர்

AOC மூன்று புல் ஹச்டி ஐபிஎஸ் மானிட்டர்களை வெளியிட்டது.
22 இன்ஞ் விலை ரூ. 10,990
23 இன்ஞ் விலை ரூ. 13,590
27 இன்ஞ் விலை ரூ. 20,490

போர்ட்டிரானிக்ஸ் சார்ஜர்

போர்ட்டிரானிக்ஸ் சார்ஜர்

போர்ட்டிரானிக்ஸ் போர்ட்டபுள் கார் சார்ஜர்களை வெளியிட்டுள்ளது.

சோனி QX100

சோனி QX100

சோனி QX100 லென்ஸின் விலை ரூ. 24,990 ஆகும்.

சோனி QX10

சோனி QX10

சோனி QX10 லென்ஸின் விலை ரூ. 12,990 ஆகும்.

GTK-N1BT

GTK-N1BT

சோனி ஒயர்லெஸ் ஸ்பீக்கர்

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X